Browsing Tag

#kollywoodupdate

எங்கிட்ட செருப்பு ரெடியா இருக்கு! விஷாலுக்கு ஸ்ரீரெட்டி பதிலடி

சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் குறித்து, கடந்த 19ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரையுலகை மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், நிறைய பெண்கள்…

நிஜமாகவே யோகி பாபுவை அஜித் கழட்டிவிட்டாரா?

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் லெவல் நடிகராக இருந்து வருகிறார். அவரது படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்களுக்கும், டைரக்ட் செய்ய இயக்குனர்களுக்கும், அவருடன் நடிக்க நடிகர், நடிகைகளுக்குள் தமிழ் சினிமாவில் கடும் போட்டியே நடக்கிறது.…

முதலில் நடிகர் சங்கத்தை ஒழுங்கு படுத்துங்கள் விஷால் : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டம்.

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும் நடிகைமான லட்சுமி ராமகிருஷ்ணன் கேரளாவில் தற்போது நடந்து வரும் விஷயம்…

சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு ரத்து.

சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வரும் 'சூர்யா 44' எனத் தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ்…

ஹேமா கமிட்டி அறிக்கை : நடிகை ஷகீலா வெளியிட்ட பகீர் தகவல்.

மலையாள படங்களில் நடித்து பேசப்பட்டவர் நடிகை ஷகீலா. இவரது படங்கள் வெளியானால் மலையாள சூப்பர் ஸ்டார் படங்கள் கூட மண்ணை கவ்வும் நிலை ஏற்பட்டதால், அங்கிருந்து ஷகீலாவை விரட்டியதாகவும் சொல்லப்படுவது உண்டு. தற்போது, ஹேமா அறிக்கை…

மலையாள நடிகர் முகேஷ் பற்றி நடிகை சரிதா கூறும் பகிர் தகவல்

மலையாள நடிகர் முகேசும் நடிகை சரிதாவும் கடந்த 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2011 ஆம் ஆண்டு விவகாரத்து பெற்றனர். இப்போது, கொல்லம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏவாக நடிகர் முகேஷ் உள்ள நிலையில், அவரை பற்றி நடிகை…

காஸ்டிங் கௌச் பற்றி நடிகை விசித்ரா தகவல்

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து சினிமா உலகமே அதிர்ந்து போய் இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட பலர் தங்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக பேசி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை விசித்திரா சினிமா உலகில் நடக்கும்…

கோட் படத்தின் நான்காவது சிங்களில் விஜயும் திரிஷாவும் ஆடுகிறார்களா..?

தளபதி விஜய்யின் 68வது படமாக வெங்கட்பிரபு இயக்கிய கோட் படம் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது. இந்தப் படத்திற்கான புரொமோஷன் வேலைகள் துரித கதியில் நடந்து வருகிறது. செப்டம்பர் 5ம் தேதி உலகெங்கும் படம் ரிலீஸாக உள்ளதால் படத்திற்கான…

ஹேமா கமிட்டி போல் தமிழ்நாட்டிலும் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் : நடிகர் விஷால்.

நடிகர் விஷால், தனது 48வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் காலை உணவு பரிமாறிய பின் செய்தியாளர்களை சந்தித்து கேள்விகளுக்கு பதிலளித்தார். மலையாளத் திரையுலகில் பாலியல் முறைகேடுகள் பற்றி ஹேமா கமிட்டி வெளிப்படுத்திய…

ஓயவே ஓயாத யோகி பாபு சர்ச்சை..!

யோகிபாபு சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பிரபல வலைப்பேச்சு யூடியூப் சேனல் தன்னிடம் பணம் கேட்டதாக தெரிவித்தார். இதையடுத்து வலைபேச்சு யூடியூபர்கள் யோகிபாபுவை விமர்சித்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் பேசும்பொருளாக ஆனது.…