Author
Usilai Siva 868 posts 0 comments
தல பொங்கல் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்: சர்ப்ரைஸ் என்று கொடுத்த தளபதி விஜய்!
பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி புத்தாடை அணிந்தும், பொங்கலிட்டும் தமிழர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திமிழ் சினிமா துறையிலும் ஏராளமான நடிகர் நடிகைகள் இன்று பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்று…
ஜெயலலிதாவை போல் முதலில் சினிமாவில் சாதிக்க வேண்டும் -நடிகை வரலட்சுமி சரத்குமார்
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் என்றாலே ஒரு காலகட்டத்தில் மிகப் பிரபலம். சினிமாவில் நிறைய ரசிகர்களை பெற்ற அவர், அதன் பின் அரசியலில் கால் பதித்தார். சமத்துவ மக்கள் கட்சி என்ற ஒரு கட்சியை நடத்தி வந்த அவர், அதனை பாஜகவுடன் இணைந்தார். இந்த நிலையில்,…
ரஜினியின் முதல் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட் வெளியாகியது
கூலி' படத்துக்குப் பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2' படத்தின் ப்ரொமோ வீடியோவை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வழக்கம்போல், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் அறிமுகம் செய்யும் அவர்களது புதிய…
காதலிக்க நேரமில்லை திரை விமர்சனம்
ரவி மோகன், நித்யா மேனன், வினய் யோகி பாபு இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம்.
குழந்தையே வேண்டாம் என்று இருப்பவனுக்கும், குழந்தை மட்டுமே வேண்டும் என்று இருப்பவளுக்கும் இடையே நடக்கும் காதல் தான் இந்த காதலிக்க…
நேசிப்பாயா திரை விமர்சனம்
சரத்குமார், குஷ்பூ, ராஜா, ஆகாஷ் முரளி, அதீதி சங்கர் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.
காதலர்களான ஆகாஷ் முரளி அதீதிக்கும் இடையே ஏற்பட்ட சிறு விரிசல் காரணமாக, அதீதி சங்கர் போர்ச்சுக்கல்லுக்கு வேலை நிமித்தமாக சென்று…
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் போஸ்டர் வெளியீடு!
தனுஷ் தான் இயக்கி வரும் இட்லி கடை படத்தின் சார்பாக அவரது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தனுஷிற்கும் நித்யா மேனனுக்கும் இடையேயான காதலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
தமிழ்…
4K ரெசல்யூசனில் பாட்ஷா படம் மீண்டும் வெளியீடு!
பாட்ஷா' 1995-ல் வெளியிடப்பட்டது மற்றும் சத்யா மூவீஸ் தயாரித்தது. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது மற்றும் தொலைக்காட்சியில் இன்னும் நல்ல டிஆர்பிகளைப் பெற்று வருகிறது.
அதுமட்டுமின்றி, அவ்வப்போது சில திரையரங்குகளிலும் வெளியாகி…
சூரியின் அடுத்த படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன் அசிஸ்டன்ட்!
நடிகர் சூரி தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சூரியுடன் முதல்முறையாக இயக்குநர் மதிமாறன் கைகோர்க்கிறார். வெற்றிமாறனுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ள மதிமாறன்…
தருணம் திரைவிமர்சனம்
கிசன் தாஸ், ஸ்மிருதி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.
CRPF ல் போலீஸ் அதிகாரியாக இருக்கும் கிசன் தாஸ்க்கு ஒரு ஆபரேஷனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சகப் பணியாளர் உயிர்…