Browsing Category

செய்திகள்

தமிழில் வரும் புதுவிதமான சூப்பர் நேச்சுரல் படம்: ‘The Black Bible’

தமிழ் சினிமா முழுக்க புதுவித திகில் கதைசொல்லும் வழக்கம் தற்போதைய டிரெண்ட் ஆக இருந்து வருகிறது. இந்த வரிசையில் தி பிளாக் பைபிள் (சப்டைட்டில்: 22:18), முற்றிலும் புது வகையான திரில்லர் அனுபவத்தை உறுதியளிக்கும் விதத்தில் உருவாகி உள்ளது. பேய்…

இயக்குனர் ராம்மின் ‘பறந்து போ’ எப்படி இருக்கு?

ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ' ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ்,…

ஹாலிவுட் ஸ்டைலில் இருக்கும் யாதும் அறியான் பட டீசர்!

கோபி இயக்கத்தில் தினேஷ் அப்பு குட்டி, தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ள படம் யாதும் அறியான். https://youtu.be/EPikoSXId98?si=4u2osjoLmLxtSSU1 இந்த படத்தில் டீசர் இணையத்தில் வெளியானது. டீசரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மீண்டும் மீண்டும்…

மாரி செல்வராஜ் பான் இந்தியா படம் எடுக்க வேண்டும்: இயக்குனர் ராம்!

ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ள படம், 'பறந்து போ'. கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், மாஸ்டர் மிதுல் ரியான், அஞ்சலி என பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார். ஜுலை 4-ல் வெளியாகும் இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும்…

சினிமாவில் அடி எடுத்து வைக்கும் மோகன்லால் மகள்!

நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா. ஓவியரும், எழுத்தாளரும் ஆவார். இவர் கிரைன்ஸ் ஆப் ஸ்டார்டஸ்ட் (Grains of Stardust) என்ற புத்தகத்தை கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். அத்துடன், தாய்லாந்தின் முக்கிய தற்காப்பு கலை மீது அதிக ஆர்வம்…

நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற என் குருட்டு நம்பிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றி…

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'டிராகன்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும்…

என்னது கமல்ஹாசனும் கொக்கைன் பயன்படுத்துகிறாரா?

தமிழ் சினிமாவில் தற்போது போதைப்பொருள் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இந்த வழக்கில் பிரபலங்கள் சிக்கலாம் என்று…

இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்த கே. ராஜன் மோடிக்கு கோரிக்கை!

போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைதாகி சிறையில் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் திரைத்துறையில் இருந்து கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தவமணி இயக்கத்தில் உருவாகியுள்ள…

விஜய்யின் மாஸ்டர் பிளான்!

நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், முதல் முறையாக போட்டியிடும்போதே வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற தீவிர நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், அவரது முயற்சி வெற்றி பெற…

சூர்யா விஜய் சேதுபதியின் பீனிக்ஸ் படம் எப்படி இருக்கிறது?

விஜய் சேதுபதியின் 'நானும் ரவுடி தான்' மற்றும் 'சிந்துபாத்' படங்களில் அவரது மகன் சூர்யா சிறிய வேடங்களில் நடித்திருந்தார். இப்போது அவர் 'பீனிக்ஸ்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு…