Browsing Category

Sandalwood News

பிரபாஸின் அடுத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது!

பாகுபலி படத்திற்கு பிறகு, தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக மட்டுமில்லாமல் பான் இந்தியா ஹீரோவாகவும் உயர்ந்திருக்கும் பிரபாஸ், தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் சில பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகி…

அஜித் அஜித்தாகவே இருக்கணும் – நடிகர் துல்கர் சல்மான்.

நேரடி தெலுங்கு படமான லக்கி பாஸ்கர் படம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. ஒரு சாதாரண குடும்பத் தலைவன் பொருளாதார நெருக்கடியால் செய்யும் காரியங்களை அடிப்படையாக கொண்டு கிளாசிக் திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில்…

ஆக்ஷன் கிங் அர்ஜுன் இயக்கும் சீதா பயணம் படத்தின் போஸ்டர் வெளியானது!

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுக்கும் மேலாக ஹீரோ,வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரத்தில் மாஸ் காட்டி நடித்து வருகிறார் நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். இவர் தளபதி விஜய் நடித்த லியோ படதில் ஹரோல்ட் தாஸ் என்கிற அதிரடியாக வில்லன் கதாபாத்திரத்தில்…

அமெரிக்காவில் வெளியிடப்பட்ட அமரன் படத்தின் காட்சிகள்:

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அமரன்'. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இவர்களுடன் புவன் அரோரா, சுரேஷ்…

வசூலில் ஜொலிக்காத வேட்டையன்.. காரணம் என்ன?

ரஜினியின் புதிய படம் நேற்று ரிலீசாகி, இதுவரை இல்லாத அளவிற்கு டல் கலெக்சனை சந்தித்துள்ளது. எப்பொழுதும் ரஜினிக்கு மாஸ் ஓபனிங் இருக்கும், ஆனால் இந்த முறை அது கொஞ்சம் டல் அடித்துவிட்டது. தமிழ்நாட்டிலும், உலக அளவிலும் எதிர்பார்த்த அளவுக்கு…

ஏழு முறை தேசிய விருதுகள் வாங்கிய ஒரே இசையமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார் A R ரகுமான்

கலைத்துறையில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு தேசிய விருது வழங்கும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. என்.எஃப்.டி.சி என்று அழைக்கப்படும் இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம், ஆண்டுதோறும் இந்திய அளவில் கலைத்துறையில் சிறந்து…

அனிருத் இசை கம்மியானதற்கு நான் தான் காரணம் – தா செ ஞானவேல்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த ஆண்டு ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்த லால் சலாம்…

நடிகர் ரஜினிகாந்த் நலம் பெற வேண்டும் -இளையராஜா வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் இருந்து செல்லும் முக்கிய ரத்த நாளம் வீங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து,…

ஒரே தலைவர்.. ஒரே உலக நாயகன்..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம், 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், எம்.மகேந்திரன், சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் சாய் பல்லவி, ராகுல் போஸ், புவான் அரோரா உட்பட…

மருத்துவமனையில் ரஜினிகாந்த் திடீர் அனுமதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு திங்கள் இரவு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இரவு திடீரென அவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதைத்…