Browsing Category

Bollywood News

வித்தியாசமான கெட்டப்பில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்…

டாக்டர் சிவராஜ்குமாரின் சொந்த பட நிறுவனமான வைஷாக் ஜெ. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் வைஷாக் ஜெ. கௌடா, 'பைரவனா கோனி பாதா' படத்தை தயாரிக்கிறார். இதுவரை டாக்டர் சிவ ராஜ்குமார் நடித்த திரைப்படங்களிலேயே மிக பிரம்மாண்டமான…

தனுஷின் ராயன் படத்திற்கு A சான்றிதழ்

தனுஷ் இயக்கம், நடிப்பில் ஜூலை 25ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள படம் 'ராயன்'. இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் 'ஏ' சான்றிதழை வழங்கியுள்ளார்கள். படத்தில் நிறைய வன்முறைக் காட்சிகள் உள்ளதால் இந்த சான்றிதழ்…

இந்தியன் 2 படக் குழுவினரை பாராட்டிய தெலுங்கானா முதல்வர்

ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் புதிய படங்கள் வெளியாகும் போது அதற்கான டிக்கெட் கட்டணங்களை அந்தந்த மாநில அரசுகள் உயர்த்திக் கொள்ள அனுமதிக்கும். படத்திற்கேற்றபடி கட்டணங்களை நிர்ணயம் செய்து அறிவிப்பார்கள்.அப்படி டிக்கெட் கட்டண…

இன்று மாலை வெளியாகிறது தங்கலான் பட டிரைலர்.

பிரபல நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான படம் 'தங்கலான்'. இப்படத்தின் கிராபிக்ஸ் மற்றும் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தங்கலான் என்பதற்கு ஊர்க்காவல் என்பது பொருளாகும். பா.ரஞ்சித், ஜிவி…

தங்கலான் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் – படக்குழுவினர் அறிவிப்பு.

'தங்கலான்' திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக…

இந்தியாவின் நம்பர் ஒன் ஹீரோ கமல்ஹாசன் தான் : தணிக்கை குழு ஆய்வாளர் பதிவு.

ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 வருடங்களுக்கு பின், இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்தது.…

நான் யார் என்பது அந்த சிவனுக்கு தெரியும் – ராயன் பட விழாவில் நடிகர் தனுஷ் பேச்சு.

ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் நடந்தது. அந்த விழாவில் பேசிய தனுஷ், "முதல் படத்தில் நடிக்கும் பொழுது, சத்தியமாக நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று நினைக்கவே வில்லை. அவ்வளவு கிண்டல்கள்.. கேலிகள்... அவமானங்கள், துரோகங்களை…

‘அண்ணனாவது.. நொண்ணனாவது..’ – தனுசை கலாய்த்த செல்வராகவன்.

தனுஷின் 50 வது திரைப்படமான ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று முன் தினம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தனுஷூம், செல்வராகவனும் மேடை ஏறி ஒருவரை ஒருவர் கேள்வி எழுப்பிக்கொண்டனர். அப்போது செல்வா தரப்பில் இருந்து,…

சூர்யா பிறந்தநாளில் கார்த்திக் சுப்பாராஜின் புதுப்பட அப்டேட்

சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தை நடித்து முடித்துள்ள சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சூர்யாவின் 2D நிறுவனமும் , கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும்…

விஜய்யுடன் ஸ்கூட்டியில் அமர்ந்து செல்லும் இயக்குனர் சங்கர்

ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் பிரம்மாண்டமாகவே காணப்படும். ஒவ்வொரு காட்சிகளையும் பார்த்து பார்த்து செதுக்கி இருப்பார். அந்த வகையில் ஹிந்தியில் இருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட படம் தான் நண்பன். இந்த படம் தமிழில்…