Browsing Category

விமர்சனம்

லாந்தர் திரைவிமர்சனம்

கோவை சிட்டியில் மனப்பிறழ்வு ஏற்பட்ட ஒருவன் பார்ப்பவர்கள் அனைவரையும் அடித்து நொறுக்குகிறான். அதனை தடுப்பதற்காக இயேசுபியாக வரும் விதார்த் தலைமையில் ஒரு பெரிய படை தேடுகிறது. இறுதியில் அந்த மனநலம் பாதித்தவர் யார்..? எதற்காக இப்படி எல்லாம்…

பயமறியா பிரமை திரைவிமர்சனம்

ஒரு படத்தை வித்தியாசமாக எடுக்கிறேன் என்கிற பெயரில் குதறி குழப்பி வைத்த படம் தான் பயமறியா பிரமை. ஒரு கொலைகாரனின் கலை உணர்வை பற்றி ஒரு எழுத்தாளன் நேர்காணல் செய்கிறான். அதிலிருந்து அவர்களுடைய கதை விரிவடைகிறது. இதில் சம்பந்தமே இல்லாமல்…

ரயில் திரைவிமர்சனம்

தேனி மாவட்டத்தில் ஒரு பஞ்சாலையில் சுனில் என்கிற வட இந்தியன் வேலை பார்க்கிறான். அவன் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு வயதான மூதாட்டியின் வீட்டில் வாடகை எடுத்து தங்கி இருக்கிறான். அந்த வீட்டின் இன்னொரு பகுதியில் செல்லம்மாவும் அவனது கணவரும்…

ஹரா திரை விமர்சனம்

16 வருடம் கழித்து வெள்ளிவிழா நாயகன் மோகன் நடித்திருக்கும் படம். தன் மகளின் தற்கொலைக்கு காரணம் என்ன என்ற கேள்வியுடன் மோகன் தனது தேடலை தொடங்குகிறார். அதிலிருந்து தொடங்கும் பலவிதமான அதிர்ச்சி சம்பவங்கள் தான் படத்தின் மொத்த கதையும். இந்த…

வெப்பன் திரை விமர்சனம்

ஒரு சாதாரண youtube நடத்தும் வசந்த் ரவி மற்றும் அவரது நண்பர்கள், அபார சக்திகள் கொண்ட சூப்பர் ஹியூமன் இருக்கிறார், அவரைச் சந்தித்து விட வேண்டும் என்று தேடிச் செல்கிறார்கள். அப்படி ஒரு மனிதன் இருக்கிறானா இல்லையா என்று ஒரு பக்கம் கதை போக,…

அஞ்சாமை திரை விமர்சனம்

கூத்துக் கலைஞரான நடிகர் விதார்த் தன் மகனை டாக்டர் ஆக்கி பார்க்க வேண்டும் என்று தனது நடிப்புத் தொழிலையே விட்டு கடினமாக உழைக்கிறார். அப்பொழுதுதான் நீட் தேர்வு என்று புதுமுறை வருகிறது. அதற்கு அவருடைய பையனுக்கு சென்டராக ராஜஸ்தானில்…

கருடன் திரைவிமர்சனம்..!

அமைச்சரான ஆர் வி உதயகுமார், தேனி மாவட்டம் கோம்பை பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சொந்தமான, சென்னையில் உள்ள சுமார் 300 கோடிக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார். அதற்கு அவருக்கு அந்தக் கோவிலின் பட்டைய பத்திரம் தேவைப்படுகிறது.…

அக்காலி திரைவிமர்சனம்..!

பிளாக் மேஜிக் என்று சொல்லக்கூடிய மாந்திரீக உலகங்களில் நடக்கக்கூடிய கிரைம்களை பற்றி பேசும் படம். internel affairs போலீசாக வரும் ஸ்வயம் சித்தா, ஒன்பது வருடத்திற்கு முன் போலீஸ் இன்ஸ்பெக்டரான ஜெயக்குமார் எடுத்த அமானுஷ கேஸை பற்றி…

HIT லிஸ்ட் – திரை விமர்சனம்..!

வள்ளலாரின் கொள்கையின் படி எந்த ஒரு உயிருக்கும் தீங்கிழைக்க கூடாது நேர்மையாக வாழ வேண்டும் என்ற கோட்பாடுடன் இருக்கும் மின் பொறியாளர்தான் விஜய் கனிஷ்கா. அம்மா தங்கச்சி என்று அழகான குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்னொரு…

புஜ்ஜி @ அனுப்பட்டி திரை விமர்சனம்..!

ஒரு கிராமத்தில் துர்கா என்ற இளம் பெண் கைவிடப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டியுடன் அழகான பிணைப்பை உருவாக்குகிறாள். அதற்கு புஜ்ஜி என்று பெயரிடுகிறாள். புஜ்ஜியை அவளது குடிகாரத் தந்தை விற்கும்போது அதை மீட்கும் பணியில் அவளும், அவளுடைய சகோதரரும், அவர்களது…