Browsing Category
Tollywood News
விடாமுயற்சி முடித்த கையோடு குட் பேட் அக்லிக்குச் சென்ற அஜித்!
அஜித்தின் இரண்டு படங்கள் 2025-ஆம் ஆண்டில் வெளியாக உள்ளது.
அதன்படி அஜித்தின் 62-வது திரைப்படமாக உருவாகி உள்ள விடாமுயற்சி திரைப்படம், 2025-ஆம் ஆண்டு பொங்கலை குறிவைத்து வெளியாகிறது. இந்த படத்தை 2010 ஆம் ஆண்டு வெளியான 'முன் தினம் பார்த்தேனே'…
கதையின் நாயகன் இல்லாமல், வெற்றி விழா கொண்டாடிய விடுதலை 2 படக்குழுவினர்!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்து வருபவர் வெற்றிமாறன். அவர் சூரியை கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதியை கதாநாயகனாகவும் வைத்து இயக்கிய திரைப்படம் விடுதலை.
இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி…
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூபாய் 2 கோடி: புஷ்பா 2 பட…
ஹைதராபாத்திலுள்ள திரையரங்கில் கடந்த 4-ஆம் தேதி திரையிடப்பட்ட புஷ்பா 2 சிறப்புக் காட்சிக்கு காவல் துறையின் அனுமதி பெறாமல், திடீரென்று அல்லு அர்ஜுன் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 35 வயது பெண் ஒருவர் மரணமடைந்தார். அவரின் 8 வயது மகனும்…
புஷ்பா 2 ல் போலீசை அசிங்கப்படுத்தியவனக்கு தேசிய விருதா : தெலங்கானா அமைச்சர் கேள்வி!
தெலங்கானா மாநிலம் முலுகுவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சீதாக்கா அந்நிகழ்ச்சியில் புஷ்பா படத்தை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகள்…
அல்லு அர்ஜுனை கைது செய்தது நியாயமா!
விமான சாகச நிகழ்வில் 5 பேர் பலியான போது யாரை கைது செய்தோம்? அல்லு அர்ஜூனனை கைது செய்தது எந்த விதத்தில் நியாயம் என பாஜகவை சேர்ந்த சரத்குமார்
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'ஒரு விழாவிற்கு ஒரு பிரபலம் செல்கிறார் என்றால் கூட்டம்…
ஆந்திராவில் பரபரப்பு: துணை முதல்வர் பவன் கல்யாண் கொலை மிரட்டல்!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். இவர் ஜனசேனா கட்சியின் தலைவர். ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர்.
இந்நிலையில் தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ளது.…
புஷ்பா 2 FDFS :பெண் இறப்பு எதிரொலி! திரையரங்கு உரிமையாளர் கைது!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த டிசம்பர் 5-ந் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா 2 தி ரூல். ராஷ்மிகா, பஹத் பாசில், ஜெகபதி பாபு, ரியோ ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில்…
ஷாருக்கான் சாதனையை முறியடித்த அல்லு அர்ஜுன்!
முழுக்க முழுக்க தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அல்லு அர்ஜுனை, பான் இந்தியா ஸ்டாராக உருவெடுக்க வைத்தது 'புஷ்பா' திரைப்படம் தான். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் செம்மர கடத்தலை மையமாக வைத்து எழுதப்பட்ட திரைக்கதையில்,…
புஷ்பா 2 The Rule திரை விமர்சனம்.
அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் வெளியாகி இருக்கும் படம்.
புஷ்பா முதல் பாகம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்தப் படத்திற்கும் அதைவிட…
புஷ்பா 2 படத்துக்கு வந்த புது பிரச்சனை!
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ளனர். அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தயாரிப்பாளருக்கு ஏற்கனவே லாபத்தை கொடுத்துவிட்டது.
அதுமட்டுமின்றி ரூ.500 கோடி வரையில் பட்ஜெட் போட்டு எடுக்கப்பட்ட…