மே 10 வெளியாகும் ரசவாதி திரைப்படம்! படத்தைப் பற்றி நம்முடன் பகிர்ந்து கொண்ட இயக்குனர்…

சாந்தகுமார் இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘மெளனகுரு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சாந்தகுமார், யதார்த்தமான படைப்பை கொடுக்கக் கூடியவர் என்று மக்களாலும்,…

வெளியாகவுள்ளது பல இந்தியா சூப்பர் ஸ்டார்கள் நடிக்கும் படத்தின் அனிமேஷன் அறிமுக…

பிரபல இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் பிக்சன் பிரம்மாண்டமான ‘கல்கி 2898 AD’ படத்தின், பிரமாண்ட வெளியீட்டிற்காக பார்வையாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிக்கின்றனர். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி ஆகியோர்…

‘சீயான் 62’ படத்திற்கு புதிய வரவு துஷாரா விஜயன்…

'சார்பட்டா பரம்பரை' படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். தனித்துவமான நடிப்பில் மிளிரும் இவர் 'ராயன்' , 'வேட்டையன்' ஆகிய திரைப்படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன்…

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்துவரும் நடிகை லிசி ஆண்டனி…

சமீபத்திய தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில், தன்னுடைய நடிப்பு திறமையால், தனித்து தெரியும் நடிகை லிசி ஆண்டனி திரையுலகில் பத்து வருடத்தை கடந்திருக்கிறார். தான் ஏற்கும் ஒவ்வொரு பாத்திரத்திலும் அசத்தி வரும் லிசி, தற்போதைய…

வடக்குபட்டி ராமசாமி படம் வெளியீடும் அமைச்சர் உதயநிதியின் தில்லாலங்கடியும்…

வரும் பிப்ரவரி 2ம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் 'வடக்குபட்டி ராமசாமி'. இப்படத்தை 'டிக்கிலோனா' படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். சந்தானம், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன்…

அயலான் படத்தில் நடிக்கும் கருணாகரன் கதாநாயகனாக நடிக்கும் படம் எது தெரியுமா?

நகைச்சுவை, குணச்சித்திரம், கதாநாயகன் என தனக்குக் கொடுக்கப்பட்ட எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யக் கூடியவர் நடிகர் கருணாகரன். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வெளிவரக் காத்திருக்கும் 'அயலான்' படத்தில் கருணாகரன்…

பெயருக்காக நாங்கள் எந்த ஆக்‌ஷனையும் சேர்க்கவில்லை. திரைக்கதைக்கு தேவைப்பட்டதுதான் எல்லாம்!…

ஆக்‌ஷன் காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு நடிகர் அருண் விஜய் எப்போதும் பிடித்தமானவர். ஏனெனில், அவர் தனது படங்களில் வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள் மூலம் ரசிகர்களைக் கவரக்கூடியவர். 2024ம் ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு வரவிருக்கும் அவரது…

இது எனது சினிமா வாழ்க்கையில் நிச்சயம் ஒரு மைல்கல் – ஏமி ஜாக்சன்

தமிழ் திரையுலகில் தனது அழகாலும் திறமையான நடிப்பாலும் பார்வையாளர்களின் இதயங்களை கொள்ளையடித்த நடிகை ஏமி ஜாக்சன், ‘மிஷன் சாப்டர் 1’ மூலம் தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார். விஜய் இயக்கத்தில், அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படம்…

அருண் விஜய் கரியரில் பெரிய பட்ஜெட்டில் உருவான படம் இது! – இயக்குநர் விஜய்

லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சாஜயன் நடிப்பில் உருவாகியுள்ள 'மிஷன் சாப்டர்1' ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் உள்ள ஒரு ஒரு பெரிய வணிக…

அருண் மாதேஸ்வரனின் மூன்றாவது கதைக்கு ஒப்புதல் சொன்ன தனுஷ்!

ராக்கி, சானிகாகிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்' திரைப்படம்.  இப்படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இம்மாதம் 12ம் தேதி உலகெங்கும்…