Browsing Category

Uncategorized

Smile Man திரை விமர்சனம்.

சரத்குமாரின் 150வது படம் சரத்குமார் ஸ்மிருதி வெங்கட் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம். ஒரு சைக்கோ கில்லரால் மிகப்பெரிய விபத்தை சந்திக்கும் cb cid ஆன சரத்குமார் தனது நினைவுகளை இழக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து…

200 கோடி சம்பளத்துடன் ராவணனாக நடிக்கும் யஷ்!

கேஜிஎஃப் திரைப்படத்தின் வெற்றியால் உலகளவில் பிரபலமான நடிகர் யாஷ், தற்போது பிரமாண்டமான 'ராமாயணம்' படத்தில் ராவணனாக நடித்து வருகிறார். நிதேஷ் திவாரி இயக்கும் இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூர் மற்றும் சீதையாக சாய் பல்லவி நடிக்கின்றனர்.…

பணத்தை கையாளுவது எப்படி? அஜித் குமார் பற்றி எச்பி நான் சொன்ன ரகசியம்!

2014 ஆம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹச் வினோத். இவர் நடிகர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் தற்பொழுது நடிகர் அஜித்குமாரின்…

நடிகர் ராணா டகுபதி நிறுவனத்தின் அடுத்த சாதனை!

இயக்குநர் பாயல் கபாடியா இயக்கிய 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் ஆகிய இரு பிரிவுகளில் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை…

போதைப் பொருள் வழக்கில் துணை நடிகை கைது!

சின்னத்திரை துணை நடிகை மீனா, சென்னை அண்ணாசாலை பகுதியில் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணாசாலையில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டு நடத்திய…

நெகட்டிவ் விமர்சனங்களுக்கு எதிராக களம் இறங்கிய மார்ட்டின் படக் குழு

கன்னட சினிமாவில் மற்றொரு பிரமாண்ட படைப்பாக உருவாகியுள்ளது மார்டின். நடிகர் அர்ஜுன் கதை, திரைக்கதை எழுத அவரது சகோதரி மகன் துருவ் சார்ஜா ஹீரோவாக நடித்துள்ள மார்டின். அவருடன் இணைந்து வைபவி சாண்டில்யா, அன்வேசி ஜெயின் ஆகியோர் நடித்துள்ளனர்.…

Finally ‘ Emergency ‘ படத்துக்கு sensor கிடைத்துள்ளதாக தகவல்!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் கங்கனா ரனாவத். நடிகை, தயாரிப்பாளர் என இருந்த இவர், இணை இயக்குனராக சில படங்களில் பணியாற்றிய நிலையில், தற்போது எமர்ஜென்சி என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். முன்னாள் பிரதமர்…

ஒருவேளை லியோ 2 உருவானால் அதன் தலைப்பு இதுதான் – லோகேஷ் கனகராஜ்.

கடந்த 2023ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் தான் லியோ. உலக அளவில் பல நூறு கோடி ரூபாய் வசூல் செய்து மெகா ஹிட் திரைப்படமாக மாறியது. கடந்த 2017 ம் ஆண்டு தமிழில் வெளியான "மாநகரம்" என்கின்ற திரைப்படத்தின்…

தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோ பிக் அவ்வளவுதானா?

பிரபல இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் பயோ பிக் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடித்து வருகிறார். கடந்த 2016ம் ஆண்டு பிரபல இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான "இறுதி சுற்று"…

மீண்டும் இணையும் பிரபுதேவா வடிவேலு கூட்டணி!

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த காமெடி ஜோடிகளாக திகழ்ந்து வந்த பிரபுதேவாவும் வடிவேலும் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைய வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கோலிவுட் சினிமாவை பொறுத்தவரை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச் சிறந்த…