சத்தியராஜ், வசந்த்ரவி நடிக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படம் மே மாதம் வெளியீடு

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமான "வெப்பன்" மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதை படக்குழு அறிவித்துள்ளது. படத்தின்…

வரலாற்று காவியத்தில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா

19 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மையான வரலாற்று நிகழ்வை கொண்டு உருவாகும் படத்தில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா. இப்படம் பன்மொழி திரைப்படமாக உருவாகிறது. தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில்…

விஜய் குமார் நடிக்கும் எலக்சன் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகரான விஜய்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'தீரா..' எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.…

கவின் நடிப்பில், யுவன் இசையில் ஸ்டார் பட முன்னோட்டம் வெளியீடு

'டாடா' படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக உயர்ந்து வருமபவர் நடிகர் கவின். இவர் நடிப்பில் தற்போது தயாராகி இருக்கும் 'ஸ்டார்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 'பியார் பிரேமா காதல்'…

திரைப்படத் தயாரிப்பாளரான பத்திரிகையாளர்! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட…

சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ராபர்'. இப்படத்திற்கு 'மெட்ரோ 'திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ்.எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ்…

டாலி தனஞ்செயா நடிக்கும் கோடீ

டாலி தனஞ்செயா நடிக்கும் புதிய படத்திற்கு 'கோடீ' என பெயரிடப்பட்டு, டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட தொலைக்காட்சியில் தனது புதிய சாதனைக்காக அறியப்பட்டவர் இயக்குநர் பரம். கலர்ஸ் கன்னட சேனலில் கன்னட மண்ணின் பாரம்பரிய கதைகளை…

சதுரங்க விளையாட்டு பின்னணியில் சமூகப்பிரச்சனையை பேச வரும் நாற்கரப்போர்

'V6 பிலிம் பிரைவேட் லிமிடெட்' சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப்போர்’. இயக்குநர் ஸ்ரீவெற்றி இப்படத்தை இயக்குகிறார். இவர் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இறுகப்பற்று படம் மூலம் கவனம் பெற்ற நடிகை அபர்ணதி…

குடும்ப முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்கள் தான் தி ஃபேமிலி ஸ்டார் – தில் ராஜு

தெலுங்கிலும், தமிழ் திரையுலகிலும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் விஜய்…

ராம்சரண் – சுகுமார் – மைத்ரி மூவி மேக்கர்சுடன் இணையும் டிஎஸ்பி

"புஷ்பா" புகழ் இயக்குநர் சுகுமாரும், 'குளோபல் ஸ்டார்' ராம்சரணும் காவிய பாணியிலான சினிமா முயற்சியில் இணையவுள்ளனர். 'ஆர் ஆர் ஆர்' படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டிற்கு பிறகு ராம்சரண் உலகளாவிய நட்சத்திரமாக உயர்ந்தபோது.. இயக்குநர் சுகுமார்…

குழந்தையின்மை என்பது பிரச்சனையல்ல, விளைவு – பாஸ்கல் வேதமுத்து

`ஹேஷ்டேக் FDFS புரொடக்‌ஷன்ஸ்` சார்பில் பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "வெப்பம் குளிர் மழை". இப்படத்தைத் தயாரித்து, கதையின் நாயகனாக திரவ் நடிக்கிறார். கதாநாயகியாக இஸ்மத் பானு நடித்திருக்கிறார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர்,…