விஜய்யின் கோட் புதிய சாதனை
தமிழ்நாட்டில் நடிகர் விஜய் நடித்த 'தி கோட்' திரைப்படமானது,ரூ.100 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு ஷேர் தொகையை ஈட்டி தந்து சாதனைப் படைத்துள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸான…