5 கோடி ரூபாய் பேரத்திற்காக 2 கோடி ரூபாய் காரை இறக்கிய சல்மான் கான்!
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீதான கொலை முயற்சியை கைவிட 5 கோடி ரூபாய் கேட்டு மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சல்மான் கான் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து…