Browsing Category
Tollywood News
பிரபாஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் தமிழ் கதாநாயகன்!
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா, ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து இயக்கிய அனிமல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அனிமல் படம் ஆணாதிக்கக் கருத்துகள் மேலோங்குத
வதாக விமர்சனங்கள்…
கார்த்தி படத்தில் நடிக்கும் நானி!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வருபவர் கார்த்தி (Karthi) . இவரின் முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் மெய்யழகன் (Meiyazhagan). இந்த படத்தில் அசத்தல்…
சூப்பர் ஸ்டாரின் பட தலைப்பு திடீர் மாற்றம்
லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம்தான் கூலி. இந்த படத்தில் ரஜினியோடு சேர்ந்து நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.
இதில், நாகர்ஜுனா வில்லனாக நடித்திருக்கிறார்.…
ஷங்கரின் கேம் சேஞ்சர் நான் செய்த மிகப்பெரிய தவறு : தயாரிப்பாளர் தில் ராஜு!
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகியிருந்த திரைப்படம் 'கேம் சேஞ்சர்'.
ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருந்த இந்த தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில்…
குபேரா படம் ஜெயிக்காமல் போனது ஏன்?
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.
வாத்தி படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக தனுஷ் தெலுங்கு இயக்குநரோடு பணியாற்றியுள்ளார். தனுஷின் வாத்தி திரைப்படம் உலகளவில் ரூ…
தனுசை சிரஞ்சீவி கட்டிப்பிடித்த அந்த தருணம்!
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா கூட்டணியில் உருவாகியுள்ள குபேரா திரைப்படத்தின் வெற்றி விழாவில் தனுஷைக் கட்டியணைத்து அன்பைப் பொழிந்தார் நடிகர் சிரஞ்சீவி.
குபேரா திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 20 வெளியானது. குபேராவில் தனுஷ்…
அரசியலைப் பொறுத்து மீண்டும் விஜய் நடிப்பார்:நடிகை மமிதா பைஜூ
இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும் தனது கடைசி படம் என்று விஜய் முன்னதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தளபதி விஜய்யின் கடைசி படம் குறித்த பேசிய மலையாள நடிகை மமிதா…
மீண்டும் ஒரு சாதனை படைத்த புஷ்பா 2 படம்!
அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1800 கோடி வரை வசூல் செய்தது. இந்த படத்தின் இந்தி வெர்ஷன் சமீபத்தில் தொலைக்காட்சியில் பிரீமியர் ஆனது. நடிகர் அல்லு அர்ஜூனின் இந்த மாஸிவ் கதாபாத்திரத்தை இந்தி…
விஜய் தேவரகொண்டா மீது பழங்குடியினர் தொடர்ந்து வழக்கு!
ரெட்ரோ பட விழாவில் பழங்குடி சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் பேரில், நடிகர் விஜய் தேவரகொண்டா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழங்குடி சமூக கூட்டமைப்பின் தலைவர் நெனவத் அசோக் குமார் என்பவர் இந்த புகாரை…
குபேரா திரைவிமர்சனம்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, சுனைனா, கே.பாக்யராஜ், ஜிம் சர்பு இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில்
வெளியாகி இருக்கும் படம்.
கதைப்படி…