Browsing Category

Sandalwood News

விஜய்யின் கோட் படம் நாடகக் காதலைப் பற்றி பேசுகிறதா..?

நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் செய்துவரும் படம் கோட். படத்தின் முதல் காட்சியே, ஏ.ஐ., தொழில்நுட்பத்தினைக் கொண்டு உருவாக்கப்பட்ட காட்சியான கேப்டன் விஜயகாந்த் இண்ட்ரோ காட்சி சிறப்பாக…

ARM திரை விமர்சனம்.

மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகரான டொவினோ தாமஸ்ஸின் ஐம்பதாவது படமாக உருவாகி இருப்பது தான் ARM. மலையாளம் தமிழ் ஹிந்தி என பழமொழிகளில் இந்த படம் நேற்று வெளியானது. மூன்று வெவ்வேறு காலங்களில், ஒரு மனிதன் அவனது முன்னோர் எப்படி வெவ்வேறு விதமாக…

கோட் படத்தில் மைக் மோகனுக்கு முன்னால் தேர்ந்தெடுத்த கதாபாத்திரம் யார் தெரியுமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி உலக அளவில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்து வருகிறது தளபதி விஜயின் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம்". இரு வெவ்வேறு கதாபாத்திரங்களில் தளபதி…

வேட்டையன் பட இயக்குனரின் அடுத்த படம், ” தோசா கிங் “?

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த.செ ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் முன்னதாக கூட்டத்தில் ஒருத்தன் மற்றும் ஜெய் பீம் ஆகிய இரு படங்களை இயக்கியுள்ளார். நீதிபதி சந்துருவின்…

ஏ ஆர் முருகதாஸ் படத்தில் நடிக்க போகும் காஜல் அகர்வால்

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான பொம்மலாட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை காஜல், முன்னணி நடிகர்களுடன் எக்கசக்கமான படங்களில் நடித்துவிட்டார். கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி, விஷால், ஜெயம் ரவி…

ஆர் டி எக்ஸ் படத்தின் இயக்குனர் சூர்யாவை சந்தித்ததன் பின்னணி என்ன?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை 2டி நிறுவனம் தயாரிக்கிறது.அந்தமான், ஊட்டி, சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சூர்யாவுடன் சில காட்சிகளை…

கோட் படத்தின் இறுதிக்காட்சியில் வரும் தல பஞ்சாயத்தை முடித்து வைத்த வெங்கட் பிரபு

விஜய்யும் அஜித்தும் திரையுலகில் போட்டி நடிகர்களாக வலம் வருபவர்கள். இருவருமே காதல் படங்களில் நடிக்க துவங்கி பின்னாளில் மாஸ் ஹீரோவாக மாறியவர்கள். இருவருக்குமே அதிகமான ரசிகர் கூட்டம் உண்டு. அஜித் பல வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர்…

வெளியானது வேட்டையன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்

தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா, ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வேட்டையன்'. Pan India படமாக உருவான இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.இந்தப்…

ஆந்திராவில் ஜொலிக்காத கோட் : நானிக்கு அடிச்சது ஜாக்பாட்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தி கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தமிழ்நாட்டில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூல்…

கோட் படத்தின் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

விஜய் நடிக்கும் கோட் படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் இருந்து ஏற்கனவே 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நாளை நான்காவது பாடல் வெளியாக இருக்கிறது. படத்தின் டிரைலரும் அண்மையில் வெளியாகி நல்ல…