Browsing Tag

#paranjith

இசைவாணியின் ஐயப்பா பாடல் சர்ச்சை :

தமிழகத்தில் நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்த இசை கச்சேரி நிகழ்ச்சியில் ‘ஐ எம் சாரி ஐயப்பா.. உள்ளே வந்தா தப்பாப்பா’ என்கின்ற பாடலை கானா பாடகி இசைவாணி பாடியிருந்தார். இந்த பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.…

த வெ க தலைவர் விஜய்யின் பேச்சு: பா ரஞ்சித் முதல் வாழ்த்து!

நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறி முதல்முறையாக மக்களை நேரடியாக சந்தித்து தனது முதல் உரையை ஆற்றியுள்ள நிலையில், அந்த பேச்சைக் கேட்டு முடித்ததுமே இயக்குநர் பா.ரஞ்சித் தலைவர் விஜய்க்கு எனது வாழ்த்துகள் என…

ரஞ்சித் மாரி செல்வராஜ் உடன் என்னை ஒப்பிட்டு பேசுவதா?

கடந்த 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது 'லப்பர் பந்து' திரைப்படம். தினேஷ், ஹரிஷ் கல்யாண், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரப்பர் பந்து 15 ரூபாய்க்கு விற்கும்போது…

ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்த பின்னரே படத்தை வெளியிட வேண்டும்: தங்கலான் படத்திற்கு வந்த…

சென்னையைச் சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் விஐபி-க்களிடம் பெற்ற பணத்தை பலருக்கு கடனாக வழங்கியிருந்தார். அவர் மரணம் அடைந்ததால், அவரது சொத்துக்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து,…

தங்கலான் படம் பிரமாதமாக வந்துள்ளதாக படத்தின் நடிகைகள் அறிவிப்பு

நடிகர் விக்ரம் -இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில்…

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் துருவ் விக்ரமின் ‘பைசன் காளமாடன்’.

நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் வெற்றிப்பெற்ற அர்ஜுன் ரெட்டியின் ரீமெக்கான இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, மகான் படத்தில் விக்ரம் உடன் இணைந்து…

தங்கலான் படத்திலிருந்து மினிக்கி மினிக்கி பாடல் நாளை வெளியாகிறது

விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் தங்கலான். பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும்…

இன்று மாலை வெளியாகிறது தங்கலான் பட டிரைலர்.

பிரபல நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான படம் 'தங்கலான்'. இப்படத்தின் கிராபிக்ஸ் மற்றும் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தங்கலான் என்பதற்கு ஊர்க்காவல் என்பது பொருளாகும். பா.ரஞ்சித், ஜிவி…

தங்கலான் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் – படக்குழுவினர் அறிவிப்பு.

'தங்கலான்' திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக…