Browsing Tag

kavin

முகமூடியின் அடியில் மறைந்த மனிதர்கள் – மாஸ்க் திரை விமர்சனம்

‘மாஸ்க்’ ஒரு சாதாரண திரில்லர் அல்ல. மனிதன் தனது உண்மையான முகத்தை எப்போது காட்டுகிறான், எப்போது அதை மறைக்கிறான் என்பதை நயமாக வினவுகிறது. கதை தொடங்குவது ஒரு பெரும் நிதி மோசடிக்குள் சிக்குண்டவர்களின் ஓட்டப்பந்தயமாக. 440 கோடி பணம் காணாமல்…

கவின், ஆண்ட்ரியா, ருஹானி சர்மா நடிப்பில் ‘மாஸ்க்’ – டிரெய்லரும் இசையும் வெளியீடு!

‘தி ஷோ மஸ்ட் கோ ஆன்’ மற்றும் ‘பிளாக் மட்ராஸ் பிலிம்ஸ்’ நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா, எஸ்.பி. சொக்கலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியிருக்கும் ‘மாஸ்க்’…

காதலின் முத்தமும் கற்பனையின் சுவாரஸ்யமும் – ‘கிஸ்’ திரைப்பட விமர்சனம்

திரைப்படங்களில் காதல் கதை எத்தனை முறை சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு தலைமுறைக்கும் புதிதாகவே தோன்றுகிறது. அப்படிப்பட்ட காதல் உலகிற்கு புதுமையான ஒரு திருப்பத்தை சேர்க்கும் முயற்சியாக உருவானதே “கிஸ்”. சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின், ப்ரீத்தி…

ரொமான்டிக் காமெடியில் இணையும் கவின்- பிரியங்கா ஜோடி

'திங்க் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் கவின் கதையின் நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில கவின்- பிரியங்கா மோகன் ஆகியோர் முதன்மையான வேடங்களில்…

‘Bloody Beggar’ பட டைட்டிலுக்கு வந்த புது பிரச்சனை

சின்னத்திரையில் தனது கலைப் பணியை தொடங்கி இன்று சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் நடிகர் கவின். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை வகுத்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பவர் இவர். சமீப காலங்களாக அவர் நடித்து வெளியான…

கவின் நடிப்பில், யுவன் இசையில் ஸ்டார் பட முன்னோட்டம் வெளியீடு

'டாடா' படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக உயர்ந்து வருமபவர் நடிகர் கவின். இவர் நடிப்பில் தற்போது தயாராகி இருக்கும் 'ஸ்டார்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 'பியார் பிரேமா காதல்'…

DADA திரைவிமர்சனம் – (3.5/5)

கவின், அபர்ணா தாஸ், VTV கணேஷ், பாக்யராஜ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் குமார் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் "DADA". இப்படத்தை கணேஷ்.கே.பாபு இயக்கியுள்ளார். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். கவின் மற்றும் அபர்ணா இருவரும் கல்லூரியில்…