இன்பநிதி சர்ச்சை; உதயநிதியின் நச் பதில்;

சமீபத்தில் உதயநிதியின் மகன் இன்பநிதி அவரின் பெண் தோழியுடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுபற்றி முதல்முறையாக உதயநிதி பேசியுள்ளார். உதயநிதி நடிப்பில் விரைவில்…

அகிலன் படத்தின் மொத்த வசூல் இது தான்;

ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில், கல்யாண் குமார் இயக்கத்தில், ஜெயம் ரவி, ஹரிஷ் பேரடி, ஹரிஷ் உத்தமன், ப்ரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் "அகிலன்". கப்பல் வர்த்தகத்தின் போது நடக்கும் போதை பொருள் கடத்தல்கள்,…

ஆஸ்கர் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர்.; வைரலாகும் ரஜினியின் ட்வீட்;

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள்…

இயக்குனர் வெற்றி வீரன் மகாலிங்கம் இயக்கத்தில் ‘அருவி’ மதன் கதாநாயகனாக…

அரும்புமீசை குறும்புபார்வை, வெண்ணிலாவீடு, விசிறி போன்ற படங்களை இயக்கியவர் வெற்றிவீரன் மகாலிங்கம். ஒரு சிறிய இடைவெளிக்கு அப்புறம் இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஒன்று,முன்னணி நிறுவனம் தயாரிக்க 'விடுதலை'நாயகன் சூரி ஹீரோவாக…

கொன்றால் பாவம் விமர்சனம் (3/5)

வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப், சார்லி, ஈஸ்வரி ராவ், சென்ட்ராயன், சுப்ரமணிய சிவா என சிலர் நடிப்பில், தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “கொன்றால் பாவம்”. கதைப்படி, வறுமையின் காரணமாக மல்லிகாவிற்கு (வரலட்சுமி) திருமணம் நடக்காமல்…

மெமரீஸ் திரைவிமர்சனம்

வெற்றி, பார்வதி அருண், ரமேஷ் திலக், ஆர்.என்.ஆர்.மனோகர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள படம் மெமரீஸ். இப்படத்தை ஷியாம் மற்றும் பிரவீன் என இரண்டு நண்பர்கள் சேர்ந்து கதையமைத்து இயக்கியுள்ளனர். கதைப்படி, நான் லீனியர் களத்தில்…

நான் வடசென்னை படத்தை பார்க்கவில்லை – விஜய் சேதுபதி; காரணம் இது தான்;

வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி படத்தின் ரீலிசுக்கான வேலைகளை பார்த்து வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின்…

பெண்ணியம் கொண்ட ‘அயலி’ தொடரை தயாரித்ததற்காகப் பெருமைப்படுகிறேன்: தயாரிப்பாளர்…

அண்மைக்காலமாக வரும் வெப் சீரிஸ் என்று சொல்லப்படுகிற இணைய தொடர்களில், தணிக்கை இல்லை என்கிற சுதந்திரத்தை மட்டும் சாதகமாக எடுத்துக் கொண்டு செயற்கையான ஒரு பரபரப்பு ஏற்படுத்துவதற்காக அதீத வன்முறை, பாலுணர்ச்சி மிகுந்து பார்ப்பவர்கள் முகம்…

திருச்சிற்றம்பலத்தை தொடர்ந்து வாத்தி செய்த சாதனை;

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் தெலுங்கில் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.…

சூர்யாவை இயக்கும் பிரபல இயக்குனர்; அதிகரிக்கும் எதிர்பார்ப்பு;

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் தான் சூர்யா. தற்போது இவரின் 42வது படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்தில் பாலிவுட் முன்னணி நடிகை திஷா பாட்னி நடித்து வருகிறார். 3ட தொழில் நுட்பத்துடன் பிரம்மாண்ட பொருட் செலவில் இப்படம்…