Browsing Tag

#kollywoodupdate

பெண்கள் பற்றி பேசிய விஜய்:

தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தொடர்ந்து, திமுகவின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார். மக்களுக்காக பல விஷயங்களுக்கு எதிராக குரல் கொடுத்தும் வருகிறார். அப்படித்தான் த வெ க தலைவர் விஜய் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசி…

என்னது 1500 கோடி ஜீவனாம்சமா..? இதுவல்லவா உருட்டு!

இத்தனை வருட திருமண வாழ்க்கை எல்லாமே பொய் என்பது போல திடீர் என்று ஒருநாள் இரவு 11 மணிக்கு விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார் சாய்ரா பானு. இது சினிமாவட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது. ஏன் என்றால், சினிமாவை பொறுத்தவரை மிஸ்டர் கிளீனாக வளம்…

அவதூறு பரப்புபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை: AR ரஹ்மான் நோட்டீஸ்

பிரபல இசையமைப்பாளரும் ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு…

டிசம்பரில் கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம் : தந்தை உறுதி!

கீர்த்தி சுரேஷின் தந்தையான ஜி சுரேஷ் குமார், தனது மகள் நவம்பர் 25ஆம் தேதி ஆண்டனியுடன் நிச்சயதார்த்தம் செய்துகொள்ள இருப்பதையும், அவர்கள் திருமணம் டிசம்பர் 11ஆம் தேதி கோவாவில் நடைபெற இருப்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தற்பொழுது…

A R ரஹ்மான் ஒரு குழந்தை தெரியுமா?

ஏ. ஆர். ரஹ்மானின் மனைவியான சாய்ரா, தன்னுடைய கணவரை பிரிவதாக கூறி, தன்னுடைய வக்கீல் மூலம் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. இது அடங்கி முடிவதற்குள், ரஹ்மானின் இசைக் குழுவில் பணியாற்றிய கிட்டாரிஸ்ட்…

தனுஷ் க்கு எதிராக நீலாம்பரி ஸ்டைலில் அமர்ந்த நயன்தாரா

Nayanthara - Beyond the fairy tale படத்தில் ஒரு சில காட்சிகளை நயன்தாரா தனுஷிடம் அனுமதி வாங்காமல் உபயோகித்ததால் சுமார் 10 கோடி வரை நஷ்ட ஈடு கேட்டதால் இருவருக்கும் பல பிரச்சனைகள் வந்தது. அதனால் நயன்தாரா தனுஷுக்கு பக்கம் பக்கமாக கடிதம்…

ஜாலியோ ஜிம்கானா – திரை விமர்சனம்.

பிரபுதேவா, அபிராமி, யோகி பாபு, மடோனா செபாஸ்டியன் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில், இயக்குனர் சக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம். கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான மகளிர் மட்டும் படத்தில் வரும் நடிகர் நாகேஷின்…

எமக்குத் தொழில் ரொமான்ஸ் திரைவிமர்சனம்

ஊர்வசி,அசோக் செல்வன், படுவா கோபி, அழகம்பெருமாள் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம். தமிழ் சினிமாவில் அடித்துத் போட்ட ஒரு கதையைத்தான் இந்தப் படத்திலும் எடுத்திருக்கிறார்கள். அசிஸ்டன்ட் டைரக்டராக வரும் அசோக்…

Zebra திரை விமர்சனம்.

சத்ய தேவ், சத்யராஜ்,சுனில், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் தெலுங்கு தமிழ் டப்பிங் படம். சமீபத்தில் வெளிவந்த லக்கி பாஸ்கர் படத்தின் சாயலில் வெளி வந்திருக்கும் அடுத்த ஒரு பேங்க் ஜாப் பற்றிய படம். பிரியா பவானி சங்கர்…

Line Man திரை விமர்சனம்

நடிகர் சார்லி, அதிதிபாலன், திரிகன் சரண்யா ரவிச்சந்திரன் இன்னும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் அறிமுக இயக்குனர்கள் வினோத் சேகர் மற்றும் தினகர் பாபு இயக்கத்தில் OTT தளத்தில் வெளியாகி இருக்கும் படம். தூத்துக்குடி மாவட்டத்தை சுற்றியுள்ள மக்களின்…