Browsing Category
Tollywood News
பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் டீசர் வெளியானது!
பிரபாஸ் நடித்துள்ள 'தி ராஜா சாப்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
மாருதி இயக்கத்தில் காமெடி ஹாரர் கதை களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன், சமுத்திரகனி என பலர் நடித்துள்ளனர்.
இப்படம் டிசம்பர் மாதம்…
இணையத்தையே நொறுங்க விடும் குபேரா பட ட்ரெய்லர்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்துள்ளார்.
இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதாக…
ஜூன் 20 அன்று வெளியாகும் குபேரா!
தனுஷ் மற்றும் நாகர்ஜுனா நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படத்தின் மூன்றாவது பாடலான 'பீப்பி டும் டும்' பாடல் வெளியாகியுள்ளது தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இந்ந படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஜூன்…
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் யார் தெரியுமா?
இந்தியாவின் பணக்கார இயக்குநர் யார்? அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர் யார்? என்ற விவாதம் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது.
ஆனால், தற்போது இந்த கேள்விகளுக்கான பதில் கிடைத்திருக்கிறது. ஆம், அவர் வேறு யாருமில்லை. இயக்குநர் SS ராஜமெளலிதான்.…
மனைவி சொல்லியும் மறுத்த மணி!
மணிரத்தினம் இயக்கத்தில் கமல், திரிஷா, அபிராமி சிம்பு என பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான படம் தான் தக்லைப்.
AR ரகுமான் இசையமைப்பில் பிரம்மாண்டமாக கடந்த 5ஆம் தேதி வெளியானது.
படம் வெளியான உடனேயே நெகட்டிவ் விமர்சனங்கள் கொடிகட்டி…
அகண்டா 2 டீசர் வெளியீடு!
அசாத்திய மாஸ் காட்சிகளின் மூலம் பிரபலமடைந்த தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் 2021-ல் வெளியான அகண்டாவின் அடுத்த பாகமான இப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பாலையாவின் பிறந்தநாளை முன்னிட்டு,…
நாகர்ஜுனாவின் இரண்டாவது மகனின் திருமணம் அவரது இல்லத்தில் எளிமையாக நடைபெற்றது!
தெலுங்கு திரையுலகில் மஅழகு குறையாத சிரிப்பழகன் என வருணிக்கப்படுபவர் நாகர்ஜூனா.
நடிகை அமலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அகில் என்ற மகன் இருக்கிறார். முதல் மனைவிக்கு பிறந்தவர் நாக சைதன்யா. அண்மையில் நாக…
தாமதமானாலும் பரவாயில்லை, மன்னிப்பு கேட்க முடியாது: கமல் திட்டவட்டம்!
கமல் மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாகும் என கன்னட திரைப்பட மற்றும் வனிக சங்கம் தெரிவித்த நிலையில் கமல் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
மேலும் தக் லைஃப் படத்தை படத்தை வெளியிட அரசு மற்றும் காவல்துறை மற்றும்…
வெறும் நாலு வதந்திகளை பரப்பினால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் கிடையாது: நடிகர் தனுஷ்!
அந்த வகையில் சமீபத்தில் ரவி மோகன்-ஆர்த்தி ஜோடி பிரிந்த நிலையில் ஆர்த்தியையும் தனுஷையும் தொடர்புபடுத்தி பேசியிருந்தார் பாடகி சுசித்ரா. இதனை தொடர்ந்து இணையத்தில் இது குறித்த வதந்திகளும் பரவியது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற "குபேரா"…
கோர்ட்டுக்கு போனாலும், கர்நாடகாவில் தக்லைப் ரிலீஸ் ஆகாது!
நடிகர் கமல்ஹாசன் புதிதாக 'தக் லைப்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதாவது…