Browsing Category
Sandalwood News
ஒரே தலைவர்.. ஒரே உலக நாயகன்..
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம், 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், எம்.மகேந்திரன், சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் சாய் பல்லவி, ராகுல் போஸ், புவான் அரோரா உட்பட…
மருத்துவமனையில் ரஜினிகாந்த் திடீர் அனுமதி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு திங்கள் இரவு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இரவு திடீரென அவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதைத்…
கமல் போல் பேசி அசத்திய சிவகார்த்திகேயன்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள படம் அமரன். தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இப்படம்…
வெளியானது ராம்சரனின் ‘ரா மச்சா மச்சா’.
இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து 'கேம் சேஞ்சர்' படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். இந்தியன் - 2 படத்தின் எதிர்மறையான விமர்சனங்களைத் தொடர்ந்து…
ஏ ஆர் முருகதாஸுக்கு திரைப்பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து
நடிகர் விஜய்க்கு துப்பாக்கி, கத்தி, சர்கார் எனத் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
இவர் இயக்கிய தர்பார் சுமாரான வரவேற்பினைப் பெற்றது.
அடுத்து நடிகர் விஜய்யுடன் படம் இயக்குவதாக இருந்தது. பின்னர் அந்தப்…
காந்தி ஜெயந்தி அன்று வெளியாகிறது வேட்டையன் படத்தின் டிரைலர்
தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'வேட்டையன்'. இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில்…
கின்னஸ் சாதனை படைத்தார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி
தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகரான சிரஞ்சீவி இன்னும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த படங்களின் வெற்றியைத் தாண்டி பத்மபூஷன், பத்ம விபூஷண், நந்தி விருது, பிலிம்பேர் போன்ற பல விருதுகளை வென்றுள்ளார்.
இப்போது சிரஞ்சீவிக்கு…
புஷ்பா 2 நின்று விட்டதா..?
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'.
இப்படத்தை முதலில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், படத்தின்…
ஜூனியர் என்டிஆர் இன் வெறித்தனமான ரசிகர்களால் தேவாராப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி…
ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகி உள்ள படம் தேவரா. கொரட்டல்ல சிவா இயக்கியுள்ள இந்த படம் வருகிற 27ம் தேதி திரைக்கு வருகிறது.
இதன் காரணமாக படக்குழுவினர் புரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சமீபத்தில் சென்னையில்கூட ஒரு…
ஹிந்தியில் தெறிக்கவிடும் விஜய்யின் கோட் படம்
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இம்மாதம் 5ம் தேதி தி கோட் படம் ரிலீசானது.
இதுவரை 400 கோடி ரூபாய் வரை வசூலை கடந்துள்ள தி கோட் படம் தொடர்ந்து தமிழ்நாட்டில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர் விஜயை…