செல்வராகவன் – குஷி ரவி நடிக்கும் புதிய படம்; படப்பிடிப்பு நிறைவு

VYOM எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகும் “Untitled Production No.1” திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் செல்வராகவன் – குஷி ரவி ஜோடியாக நடிக்கின்றனர்.…

ருத்ரம் சினிமாஸின் முதல் தயாரிப்பு – சிங்கா

புதிய தயாரிப்பு நிறுவனமான ருத்ரம் சினிமாஸ், தனது முதலாவது திரைப்படமாக சிங்காவை அறிவித்துள்ளது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான அன்பும் பிணைப்பும் மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக படம் உருவாகியுள்ளது. சிங்காவை இயக்கும் ராஜா துரை…

“மதர்” படம் செப்டம்பரில் வெளியாகிறது

அறிமுக இயக்குநர் சரீஷ் இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள "மதர்" திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் தமிழகத்திலும், உலகளாவிய அளவிலும் திரையரங்குகளில் வெளியாகிறது. நவீன கால தம்பதிகளின் உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், சரீஷுடன்…

அக்டோபர் 17-ம் தேதி தீபாவளி வெளியீடாக வரும் LIK (Love Insurance Kompany)

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள LIK (Love Insurance Kompany) திரைப்படம், வரும் அக்டோபர் 17-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட்டமாக உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளது.…

‘விஸ்வம்பரா’ கிளிம்ப்ஸ் வெளியீடு – சிரஞ்சீவிக்கு ரசிகர்கள் தரப்பில்…

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வம்பரா’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் (Glimpse) நேற்று வெளியிடப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் வசிஷ்டா இயக்கத்தில், யுவி கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம்,…

‘இந்திரா’ – பரபரப்பான க்ரைம் திரில்லர்!

வசந்த் ரவி, மெஹரீன் பிர்சாடா இணைந்து நடித்திருக்கும் ‘இந்திரா’ திரைப்படம், க்ரைம் திரில்லர் வகையில் வெளிவந்துள்ளது. இவர்களுடன் சுனில், டான்ஸ் மாஸ்டர் கல்யாண், அநேகா சுரேந்தர், ராஜ்குமார், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…

அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் ஜோடியின் புதிய படம்! பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்!!

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் அசோக் செல்வன், நடிகை நிமிஷா சஜயன் ஜோடியாக நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கும் இந்த படத்தின் பூஜை மற்றும்…

நிவின் பாலி – நயன்தாரா ஜோடி மீண்டும்: ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் வெளியீடு

நிவின் பாலி மற்றும் நயன்தாரா முன்னணி வேடங்களில் நடித்திருக்கும் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் நேற்று வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே, அது ரசிகர்களிடையே வைரலாகி சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில்…

‘அக்யூஸ்ட்’ வெற்றி – ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த படக்குழு

ஆகஸ்ட் 1 அன்று வெளியான ‘அக்யூஸ்ட்’ திரைப்படம் தற்போது ரசிகர்களின் நல்ல வரவேற்புடன் மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில்…

கூலி – எதிர்பார்ப்பு வானளவு… நிறைவேற்றம் பாதியிலேயே!

ரஜினிகாந்த் 50 ஆண்டுகள் நிறைவு செய்யும் காலத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை கிளப்பியது. “ஆயிரம் கோடி வசூல் உறுதி”, “ரஜினி – லோகேஷ் காம்போ” என பில்ட்அப் வானளவு. ஆனால், படம் அந்த உயரத்திற்கு எட்டியதா?…