Browsing Tag

#arunvijay

தனுஷ் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் இட்லி கடை படத்தின் போஸ்டர் வெளியானது!

தனுஷ் இயக்கத்தில் அவரது நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் இட்லி கடை. இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அருண்…

பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா வணங்கான்?

பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் விடாமுயற்சி மற்றும் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படம் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.…

வணங்கான் படத்தின் தேதியை அறிவித்த படக்குழு

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வணங்கான். இதன் படப்பிடிப்பை பல நாள்களாக நடத்தி சில மாதங்களுக்கு முன் படமும் வெளியீட்டிற்குத் தயாரானது. ஆனாலும், படம் இன்னும் வெளியாகவில்லை. டீசர் மற்றும் டிரைலர்…

பாலாவின் வணங்கான் படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது!

தமிழ்த் திரைப்பட பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன்தான் நடிகர் அருண் விஜய். இவர் 1995ம் ஆண்டு சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான 'முறை மாப்பிள்ளை" என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகினார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு…

ரெட்டை தல படத்தில் அருண் விஜய்யின் கதாபாத்திரம் தான் என்ன?

அருண் விஜய் ஹீரோவாக நடித்து வரும் ரெட்டை தல படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படம் 99 சதவீதம் வரை படமாக்கப்பட்டிருக்கும் நிலையில் கடைசி கட்ட சில பேட்ச் ஒர்க் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படத்தில் சித்தி…

அருண் விஜய்யின் ரெட்ட தல படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மிஷன் சேப்டர்-1 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலில் வெற்றியடைந்தது. அடுத்ததாக, பாலா இயக்கத்தில் இவர் நடித்துள்ள வணங்கான் படத்தில் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தொடர்ந்து, அருண்…

பாலாவின் வணங்கான் வருமா? வராதா?

தனக்கென அழுத்தமான கதைகள் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர் எனப் பெயரெடுத்தவர் பாலா. கடுமையான சண்டைக்காட்சிகள், பதற்றத்தைத் தரும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் என தன் திரைப்படங்களுக்கென தனி ரசிகர்களையே வைத்திருக்கிறார். பரதேசி…

தனுஷ் உடன் முதல் முறையாக கைகோர்க்கும் சத்யராஜ்

பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இளையராஜா பயோபிக்…

தனுஷ் இயக்கத்தில் அருண் விஜய் : அடுத்த ஆண்டு படப்பிடிப்பு.

மூத்த நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் தற்போது அவ்ர்பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.. சன் பிக்சர்ஸ் தயாரித்து தனுஷ் இயக்கி…

வணங்கான் படத்தின் நடிகரை மாற்றியதோடு மட்டுமல்லாமல் இசையமைப்பாளரையும் மாற்றுகிறாரா பாலா?

பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் படம் 'வணங்கான்'. இதனை பாலாவின் பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் ரோசினி பிரகாஷ், சமுத்திரகனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய…