ஜூலையில் வெளியாகிறது கவின் kiss படம்!
சின்னத்திரை நடிகராக இருந்து 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் கவின்.
அதைத்தொடர்ந்து 'லிப்ட்' , 'டாடா' ஸ்டார் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். கடைசியாக அவர் நடித்திருந்த…