Browsing Tag

#kollywoodupdate

ரூபாய் மூன்று கோடி அசலுடன் 18 சதவீதம் வட்டியும் திருப்பி செலுத்த வேண்டும் என நடிகர்…

நடிகர் விமல் நாயகனாக நடித்து, தயாரித்து வெளியான 'மன்னர் வகையறா' திரைப்படத்திற்கு அரசு பிலிம்ஸ் கோபி என்பவர் ரூ.5 கோடி கடனாக கொடுத்திருந்தார். படம் வெளியாகும் சமயத்தில் வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறிய விமல் சொன்னபடி கோபியிடம் பணத்தை…

கார்த்தி நடிக்கும் மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 31ஆம் தேதி வெளியாக உள்ளது

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற '96' படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் கார்த்தியின் 27-வது படமாகும். இப்படத்துக்கு…

ஹேமா கமிட்டி அறிக்கை: கோபத்தில் கொந்தளித்த சுரேஷ் கோபி

ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து மலையாளத் திரை உலகில் நடிகர்கள், இயக்குனர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பாக நடிகர் சங்கமான 'அம்மா' தலைவர் மோகன்லால் தலைமையில் ஆலோசனையும் நடைபெற்றது. இந்த…

விஜய்க்கு போன் செய்த அஜித் : ஆடிப்போன வெற்றிக் கழகம்.

அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்போது விஜய் கோட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாக இருக்கிறது. இந்த சூழலில் சமீபத்தில் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி…

குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், தண்டனையும் கடுமையாக்கப்பட வேண்டும் : நடிகர் பிரித்விராஜ்…

மலையாள திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ஹேமா கமிட்டி அறிக்கை. கடந்த 2017ம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த குழுவினர் கடந்த 2019ல் தங்களது அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் இந்த அறிக்கையை வெளியிட தடை இருந்ததால் இதன் விவரங்கள்…

ஹேமா கமிட்டி அறிக்கை : தங்கலான் பட நடிகை பார்வதி திருவோத்து எதிர்ப்பு.

வெளியில் இருந்து பார்க்க மிகவும் கவர்ச்சிகரமாக தெரியும் சினிமா உலகத்திற்குள், கருமை நிறைந்த பக்கங்கள் பல உள்ளது என்பதை நிரூபிக்கும் ஒரு விஷயம் தான் இந்த அட்ஜஸ்ட்மென்ட். கடந்த 2017ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக தொடர்ச்சியாக இருந்த…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்யப் போன நடிகை நமீதாவுக்கு அவமரியாதை

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் நமீதா. தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் நமீதா அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் சினிமா பட…

மீண்டும் இணையப் போகும் தனுஷ் நித்யா மேனன் ஜோடி – தனுஷே இயக்குகிறாரா..?

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளின் திரைப்படங்களில் நடித்து தற்போது பிரபல நடிகையாக நித்யாமேனன் வலம் வருகிறார். இதற்கிடையேயே இவரது நடிப்பில் வெளியான 'ஓகே கண்மணி, மெர்சல், சைக்கோ உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் ஹிட்…

ரியாஸ்கானையும் விட்டு வைக்காத நடிகை ரேவதி சம்பத்

தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகர் ரியாஸ்கான். இவரது மனைவி உமாரியாசும் சினிமாவில் புகழ்பெற்ற நடிகை தான். இந்நிலையில் ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரைத்துறையில் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், நடிகர்கள்,…

விஜய்யின் கோட் படத்தின் புதிய லுக் வெளியீடு : ரசிகர்கள் உற்சாகம்.

இளைய தளபதியாக கொண்டாடப்பட்ட நடிகர் விஜய், தற்போது தளபதியாக ரசிகர்களின் இதயங்களை ஆக்கிரமித்து வருகிறார். தற்போது விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில்…