கடைசி உலகப் போர் திரை விமர்சனம்
ஹிப் ஹாப் ஆதி நடித்து, இயக்கி, இசை அமைத்து, தயாரித்து, வெளியிட்டு இருக்கும் படம்.
'நட்டி' நட்ராஜ், நாசர், முனீஸ் காந்த், குமரவேல், அழகம்பெருமாள், சிங்கம் புலி, ஹரிஸ் உத்தம்மன், ஆத்மிகா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் உள்ளது…