Browsing Tag

#kollywoodupdate

ரஜினியை தாக்கிப் பேசுகிறாரா விஜய் ஆண்டனி!

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர் என பல்வேறு தளங்களில் தமிழில் பயணம் செய்து வருபவர் விஜய் ஆண்டனி. அவரது நடிப்பில் தற்போது ஹிட்லர் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக…

கமல் போல் பேசி அசத்திய சிவகார்த்திகேயன்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள படம் அமரன். தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இப்படம்…

மணிகண்டனின் புதிய படம் ‘குடும்பஸ்தன்’

ஜெய்பீம், குட் நைட் உட்பட பல படங்களில் நடித்தவர் மணிகண்டன். அவர் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்தை 'நக்கலைட்ஸ்' ராஜேஷ்வர் காளிசாமி இயக்குகிறார். சினிமாகாரன் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதையை, பிரசன்னா பாலச்சந்திரனும்,…

வெளியானது ராம்சரனின் ‘ரா மச்சா மச்சா’.

இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து 'கேம் சேஞ்சர்' படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். இந்தியன் - 2 படத்தின் எதிர்மறையான விமர்சனங்களைத் தொடர்ந்து…

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ் படத்தில் லாரன்ஸ்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்துஹிட் படங்களை கொடுத்தவர். இன்றைய தலைமுறையினரின் பேவரைட் இயக்குநரான இவர் G Squad என்ற தயரிப்பு நிறுவனத்தை…

தேவரா திரைவிமர்சனம்

இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், சைஃப் அலி கான், பிரகாஷ் ராஜ், ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள திரைப்படம் தான் தேவரா. சரக்கு கப்பல்களில் கொள்ளையடிக்கும் கூட்டத்தை சேர்ந்த நபராக தேவரா…

ஹிட்லர் திரைவிமர்சனம்

மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்து, அதன்பின் அவருடைய தயாரிப்பில் வெளியான வானம் கொட்டட்டும் படத்தின் மூலம்  இயக்குனரானக அறிமுகமானவர் எஸ்.ஏ.தனா. தற்போது விஜய் ஆண்டனியை வைத்து அவர் இயக்கியுள்ள படம் ஹிட்லர். கெளதம் வாசுதேவ் மேனன் , ரியா…

சட்டம் என் கையில் – திரை விமர்சனம்

காமெடி நடிகர் சதீஷ், பாவல் நவகீதன், அஜய் ராஜு, மைம் கோபி, பவா செல்லத்துரை  என பல நட்சத்திரங்கள் நடித்து வெளியாகி இருக்கும் படம். ஏற்காடு மலைப் பகுதியில் ஒரு நாள் இரவில் நடந்து முடியும் கதை. வாடகைக் கார் ஓட்டுநரான சதீஷ், தனது காரில்…

மறைந்த ‘பாடும் நிலா’ எஸ் பி பாலசுப்ரமணியம் பெயரில் புதிய சாலை

மறைந்த திரையிசை பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் நினைவு நாள்ளையொட்டி அவரது நினைவை போற்றும் விதமாக தமிழ்நாடு அரசு சென்னையில் அவர் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரின் பெயரை சூட்டி அறிவிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள…

மெய்யழகன் திரை விமர்சனம்.

96 படத்தை இயக்கிய ப்ரேம் குமார் இயக்கத்தில், அர்விந்த் சாமி, கார்த்தி நடிப்பில், சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் மெய்யழகன். சொந்தங்களால் சொத்தை இழந்து, இரவோடு இரவாக தஞ்சாவூரை விட்டுச் செல்கிறது அர்விந்த்சாமியின்…