Browsing Tag

#kollywoodupdate

பார்வதி நாயர் வெளியிட்டுள்ள அறிக்கை: உதவியாளர் பஞ்சாயத்து முடிவுக்கு வருமா?

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமாக அறியப்படுபவர் பார்வதி நாயர். இவர் தற்போது சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். இந்த சுழலில் இவர் இவரது உதவியாளர் ஒருவர் மீது பரபரப்பான புகார் ஒன்றை…

2k கிட்ஸ்க்கு பிடிச்ச நடிகையை களம் இறக்கிய தளபதி 69 டீம்

நடிகர் விஜய்யின் 69வது படம் குறித்த அறிவிப்புகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்போது படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் என்றும் படத்திற்கு அனிருத் இசை அமைப்பார் என்றும் கூறப்பட்டது. இந்தத்…

புதுச்சேரி திரைப்பட விழா

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான படம் குரங்கு பெடல். ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தை கமலக்கண்ணன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் இவர் 'வட்டம்' மற்றும் 'மதுபான கடை' ஆகிய படங்களை…

கவிஞர் சினேகன் வீட்டில் உலா வரப்போகும் இன்னொரு கவிஞர்

கன்னிகா மற்றும் கவிஞர் சினேகன் இருவருக்கும் 2021 ஆம் ஆண்டு, நடிகர் கமல்ஹாசன் தலைமையில் திருமணம் நடைபெற்றது. இந்த நட்சத்திர தம்பதிகள், திருமணத்தின் பின்னர் தங்கள் வாழ்க்கையில் புதிய கட்டங்களை தொடங்கினர். சினேகன் மற்றும் கன்னிகா, சமீபத்தில்…

ஒரே தலைவர்.. ஒரே உலக நாயகன்..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம், 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், எம்.மகேந்திரன், சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் சாய் பல்லவி, ராகுல் போஸ், புவான் அரோரா உட்பட…

மருத்துவமனையில் ரஜினிகாந்த் திடீர் அனுமதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு திங்கள் இரவு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இரவு திடீரென அவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதைத்…

அடேங்கப்பா..! சூர்யா 44 படத்தில் இவரும் நடிக்கிறாரா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் 44வது படம் குறித்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த கேங்ஸ்டர் திரைப்படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே,…

என் மகன் எப்படி இருந்தான் தெரியுமா?

சமீபத்தில் தனது காதல் மனைவியை பிரிவதாக அறிவித்த ஜெயம் ரவி, விவகாரத்து கேட்டு சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்துள்ளார். சென்னை ஈசிஆர் ரோட்டில் உள்ள தனது மனைவி ஆர்த்தி வீட்டில் இருக்கும் தனது உடைமைகளை மீட்டுத்…

மெய்யழகன் படத்தை புகழ்ந்து தள்ளிய மாரி செல்வராஜ்!

நடிகர் கார்த்தியின் 27வது படம், மெய்யழகன் படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக அரவிந்த்சாமி இணைந்து முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்…

யார் இந்த மணிகண்டன்?

சென்னையில் கடந்த 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி பிறந்த நடிகர் தான் மணிகண்டன். சிறு வயது முதலே திரைப்படங்களின் மீதான தனது ஆர்வத்தின் காரணமாக கலை உலகில் பயணிக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வந்தார் அவர். பிரபல தனியார்…