Browsing Tag

#kollywoodupdate

அஜித்தின் விடாமுயற்சி படம் ஒரு ரீமேக் படமா?

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ஆதவ், ரெஜினா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் விடாமுயற்சி. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில்…

அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த அமரன் படக் குழுவினர்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த படம் அமரன். இந்தப் படம் கடந்த தீபாவளியையொட்டி திரையரங்குகளில் வெளியானது. மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையை தழுவி…

டிசம்பரில் கோவாவில் கல்யாணம்: உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சாவித்ரியின் நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமான 'மகா நடி' படத்தில் நடித்தார். இதில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரி…

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன்!

விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்க, அவரது மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டிற்கு சென்று திரைப்பட இயக்கம் தொடர்பாக சில படிப்பையும் பயின்றிருந்தார். அவர் இயக்கிய குறும்படமும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு…

திருமணத்திற்காக மதம் மாறுகிறாரா கீர்த்தி சுரேஷ்?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு பல படங்களில் நடித்த முன்னணி ஹீரோயினாக உயர்ந்த கீர்த்தி சுரேஷ் தெலுங்கு…

இறுதியாக தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து முடிவுக்கு வந்தது!

நடிகர் ரஜினி மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யாவை, 2004ல் நடிகர் தனுஷ் காதலித்து மணந்தார். இவர்களுக்கு, இரு மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் தனுஷ், ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிவதாக, 2022ல் அறிவித்தனர். இருவரும்…

விஜய் சேதுபதியை இயக்கப் போகும் மாரி செல்வராஜ்!

வாழை திரைப்படத்தின் மிகப்பெரிய வணிக வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை இயக்கி வருகிறார். கபடியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப்…

ரஜினிக்கு வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு காலத்தில் கன்டக்டராக இருந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் முகம் மிகவும் அசிங்கமாக இருப்பதாக விமர்சிக்கப்பட்ட நபர் ஒருவர், இன்று பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை கோடிகளில் சம்பளம் வாங்கும் சூப்பர் வில்லனாக…

அமரன் படத்தை பாராட்டிய விஜய்!

அமரன் படம் 300 கோடி வசூலை தாண்டி போய்க் கொண்டிருக்கும் வேளையில் ஏற்கனவே பல பிரபல நட்சத்திரங்கள் அந்தப் படத்தை வாழ்த்தி, படக்குழுவினரை வாழ்த்து மழையில் நனைய வைத்திருந்த வேளையில் தற்போது நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யும் படத்தின் இயக்குநரை…

இசைவாணியின் ஐயப்பா பாடல் சர்ச்சை :

தமிழகத்தில் நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்த இசை கச்சேரி நிகழ்ச்சியில் ‘ஐ எம் சாரி ஐயப்பா.. உள்ளே வந்தா தப்பாப்பா’ என்கின்ற பாடலை கானா பாடகி இசைவாணி பாடியிருந்தார். இந்த பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.…