Browsing Tag

#kollywoodupdate

தசரா பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிரஞ்சீவி

நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர். இதுவரை, 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த வால்டர் வீரய்யா வசூலில் கலக்கியது. ஆனால், அதற்கடுத்து வெளியான போலோ ஷங்கர் திரைப்படம் தோல்விப்படமானது.…

புஷ்பா 2 படத்திற்காக தள்ளிப் போகும் தமிழ் படங்கள்!

டிசம்பர் 5-ஆம் தேதி, புஷ்பா 2 படம் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பீலிங்ஸ் பாடல், இணையத்தில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், படம் 5-ஆம் தேதி வெளியாக இருந்தாலும், இந்த படத்தின் இறுதி பணிகள் இதுவரை…

வேற மொழி படங்கள் நடிப்பு : சரியான பதில் கொடுத்த சிவகார்த்திகேயன்!

டாக்டர், மாவீரன், அயலான், அமரன் படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் சினிமா மொழி மாறியிருக்கிறது. அடுத்த விஜய் என்று சொல்லப்பட்ட சிவகார்த்திகேயன், நிச்சயம் அவரது இடத்தை எதிர்காலத்தில் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சொல்லும்…

புஷ்பா 2 படத்தின் டிக்கெட் விலை தாறுமாறாக உயர்வு: ரசிகர்கள் கதறல்!

இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான புஷ்பா 2 படம், பான் இந்தியா படமாக வருகிற 5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. மொத்தம் 12 ஆயிரம் தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 800…

தளபதி 69 படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் விஜய்யின் கடைசிப் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை கே.வி.என். புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் தமிழ் படம் இதுவாகும்.…

12th பெயில் படத்தின் ஹீரோ, திரைத் துறையை விட்டு விலகுவதாக அறிவிப்பு!

12th fail படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் தான் விக்ராந்த் மாஸ்ஸி. இவரது நடிப்பில் வெளியாகியுள்ள 'தி சபர்மதி ரிப்போர்ட்' திரைப்படத்தை கடந்த திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடி பார்த்தார். முன்னதாக, சில மாநிலங்கள் இந்தப்…

தனுஷின் படங்களிலேயே இதுதான் மிகப்பெரிய பட்ஜெட் படம்!

நடிப்பு, பாட்டு, இயக்கம் என பிசியாக இயங்கிக் கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். தமிழில் மட்டுமில்லாமல் தெலுகு ஹிந்தி என அனைத்து தளங்களிலும் கால் பதிக்கும் ஒரே நடிகர் இவர்தான். என்னதான் இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும்…

மீண்டும் ‘துள்ளுவதோ இளமை’ பட லுக் கொண்டு வந்த தனுஷ்

தனுஷ் நடிப்பது மட்டுமல்லாமல் இயக்குனர்,தயாரிப்பாளர்,பாடலாசிரியர் என பல அவதாரங்களை எடுத்து தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார்.இவர் தற்போது தன்னுடைய இட்லிக்கடை திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதற்கு முன்பாக ராயன் திரைப்படத்தை…

விடாமுயற்சி படத்துக்கு வந்த அடுத்த சிக்கல்?

2024ம் ஆண்டில் பொங்கலுக்கு அஜீத்குமார் படம் எதுவும் வரவில்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 2025ம் ஆண்டு பொங்கலுக்கு அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் வெளியாவதாக, டீசருடன் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதனால் இந்த ஆண்டு தல பொங்கல்தால் என்று…

சூர்யா 45 படத்தில் ரப்பர் பந்து நடிகை?

கங்குவா படத்திற்கு பின் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இன்னும் இந்த படத்திற்கு பெயர் வைக்கவில்லை. அடுத்தப்படியாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். டிரீம்…