Browsing Tag

#kollywoodupdate

இளையராஜாவுக்கு பின் சந்திரபாபு பயோபிக்கிலும் நடிக்க தனுஷ் ஆர்வம்!

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்', 'இட்லி கடை', 'குபேரா', ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள படம், விக்னேஷ் ராஜா இயக்கவுள்ள படம் என பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதில் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' மற்றும் 'இட்லி கடை'…

பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா வணங்கான்?

பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் விடாமுயற்சி மற்றும் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படம் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.…

விஜய் ஆண்டனி 3.0 ஒத்திவைப்பு: ரசிகர்கள் சோகம்!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி இன்று ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெறவிருந்த இருந்த நிலையில்அது தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில் விடுத்துள்ள…

லக்கி பாஸ்கர் பட இயக்குனருடன் கைகோர்க்க போகும் சூர்யா!

சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவரது 44 – வது படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்திற்கு ‘ரெட்ரோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, சூர்யா…

அப்போ ஜெயிலர் 2 கன்ஃபார்மா!?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு…

ப்ரீ புக்கிங் இல் சாதனை படைக்கும் விடாமுயற்சி!

2025ம் ஆண்டு துவக்கமே தமிழ் சினிமாவிற்கு மாபெரும் வசூல் வேட்டை காத்திருக்கிறது. அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள விடாமுயற்சி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரவுள்ளது. மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம்…

Smile Man திரை விமர்சனம்.

சரத்குமாரின் 150வது படம் சரத்குமார் ஸ்மிருதி வெங்கட் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம். ஒரு சைக்கோ கில்லரால் மிகப்பெரிய விபத்தை சந்திக்கும் cb cid ஆன சரத்குமார் தனது நினைவுகளை இழக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து…

திரு மாணிக்கம் திரை விமர்சனம்

பாரதிராஜா,சின்னி ஜெயந்த் சமுத்திரகனி, அனன்யா, இளவரசு இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்..  சமுத்திரக்கனி மனைவி அனன்யா இரண்டு பெண் குழந்தைகள் என்று அமைதியாக தமிழ்நாடு கேரள எல்லையான குமுளியில் வாழ்ந்து வருகிறார்.…

அலங்கு திரைவிமர்சனம்

குணாநிதி, செம்பன் வினோத் கொற்றவை, காளி வெங்கட் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம்.  தமிழ்நாடு கேரளா எல்லையில் நடக்கும் கதையாக இது சித்தரிக்கப்பட்டுள்ளது.  மலைக்காட்டு மக்களின் கதாநாயகனாக இருக்கும் குணாநிதி,…

மழையில் நனைகிறேன் திரைவிமர்சனம்

அல்சன் பால், ரெபொ ஜான் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம். ஊதாரியான இளைஞராக இருக்கும் அல்சன் பால், ரெபோஜானை காதலிக்கிறார். அந்தக் காதலை ஏற்றுக்கொள்ளாத ரெபொ ஜான் ஒரு கட்டத்தில் ஏற்றுக்கொள்ள முற்படும்பொழுது எதிர்பாராத விதமாக ஒரு விபத்து…