Browsing Tag

#tollywoodupdate

விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்தியா படத்திற்கு கன்னட நடிகர் விஜயகுமார் தான் வில்லனா?

பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை தபு ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தற்போது இந்தத் திரைப்படத்தில்…

நடிகை சமந்தாவின் பிறந்தநாளுக்காக, அவருக்கு கோவில் கட்டிய ஆந்திராவின் தீவிரமான ரசிகர்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நிலையில், ஆந்திராவை சேர்ந்த ரசிகர் ஒருவர் சமந்தாவுக்கு கோவில் கட்டி சிலை வைத்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி…

அக்டோபரில் வெளியாகிறது பாகுபலி ரீ ரிலீஸ்: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

கடந்த 2015-ஆம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. இந்த படத்தில், அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன், ராணா டகுபதி, நாசர், சத்யராஜ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். எம்.எம் கீரவானி…

ஏப்ரல் மாதம் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

கடந்த மாதம் விக்ரம் நடித்த வீர தீர சூரன், மோகன்லால் நடித்த எம்புரான் 2, சல்மான் கான் நடித்த சிக்கந்தர் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகின. இதில் விக்ரம் நடித்த வீர தீர சூரன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நல்ல வசூலையும் அள்ளி…

வெளியானது நானியின் ஹிட் 3 படத்தில் முதல் சிங்கிள்!

நானி நடிப்பில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. நானியின் முந்தைய படங்களான 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா' படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து வெளியான தசரா, ஹாய் நான்னா கலவையான…

மகேஷ் பாபு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஒடிஷாவில் சில நாள்களுக்கு முன் துவங்கியது. இதில் நடிகர்கள்…

நடிகை சமந்தாவின் இரண்டாவது காதல் கிசுகிசு உண்மைதானா?

கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும்போது இவர் தனது சக நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமான மூன்று…

நடிகை சௌந்தர்யா மரணம்: நடிகர் மோகன் பாபு தான் குற்றவாளியா?

தென்னிந்திய திரையுலகில், முன்னணி நடிகையாக மின்னியவர் தான் நடிகை சௌந்தர்யா. குறிப்பாக தமிழில் இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பார்த்திபன், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். சௌந்தர்யாவின் மரணத்திற்கு நடிகர் மோகன்…

புஷ்பா இயக்குனருடன் மாஸ் என்ட்ரி கொடுக்கப் போகும் சமந்தா!

கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா, அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.…

ராஜமவுலி படத்தின் காட்சிகள் லீக் ஆனது. பட குழுவினர் அதிர்ச்சி!

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்துவிட்டது. தற்போது 2-ம் கட்ட படப்பிடிப்பு ஒடிசா மாநிலத்தில் தொடங்கி இருக்கிறது. இதில் கலந்துக் கொள்வதற்காக மகேஷ் பாபு மற்றும் பிரித்விராஜ்…