சிம்புவின் மாநாடு மீண்டும் வெளியாகிறதா?

2021 ஆம் ஆண்டு தமிழ் திரை வழக்கின் பிரபல நடிகர் சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு.

வித்யாசமான கதைய அம்சத்துடன் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த எஸ் ஜே சூர்யா வெளியிட்ட எக்ஸ் பதிவு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது எஸ் ஜே சூர்யா அவர்கள் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் மீண்டும் மாநாடு விரைவில் வெளியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்