Browsing Tag

#kollywoodupdate

தல பொங்கல் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்: சர்ப்ரைஸ் என்று கொடுத்த தளபதி விஜய்!

பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி புத்தாடை அணிந்தும், பொங்கலிட்டும் தமிழர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திமிழ் சினிமா துறையிலும் ஏராளமான நடிகர் நடிகைகள் இன்று பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்று…

ஜெயலலிதாவை போல் முதலில் சினிமாவில் சாதிக்க வேண்டும் -நடிகை வரலட்சுமி சரத்குமார்

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் என்றாலே ஒரு காலகட்டத்தில் மிகப் பிரபலம். சினிமாவில் நிறைய ரசிகர்களை பெற்ற அவர், அதன் பின் அரசியலில் கால் பதித்தார். சமத்துவ மக்கள் கட்சி என்ற ஒரு கட்சியை நடத்தி வந்த அவர், அதனை பாஜகவுடன் இணைந்தார். இந்த நிலையில்,…

ரஜினியின் பயோபிக்கை எடுக்க ஆசைப்படும் ஷங்கர்!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடிப்பில் 'கேம்சேஞ்சர்' திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை வெளியாக இருக்கிறது. படத்தின் புரோமோஷனின் ஒரு பகுதியாக ஊடகங்களுக்கு ஷங்கர் பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில், தன்னுடைய…

திரைக்கு வருவதற்கு முன்பே,முன்பதிவில் கலக்கும் கேம் சேஞ்சர்!

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், அடுத்து அவர் இயக்கத்தில் வெளியாக உள்ள, கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு பெரிய…

“பெரிய மனுஷன்.. பெரிய மனுஷன் தான்” ஏ ஆர் ரகுமானை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

ஜெயம் ரவி - நித்யா மேனன் நடித்து ரெமாண்டிக் படமாக உருவாகியிருக்கும் காதலிக்க நேரமில்லை பொங்கல் ரிலீசாக ஜனவரி 14ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ட்ரெயலர் வெளியீட்டு நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர்கள் அனைவரும்…

நண்பன் விஷாலை மீட்டெடுக்க, களம் இறங்கிய நடிகர் ஆர்யா!

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகர் விஷால். 12 ஆண்டுகளாக முடங்கி கிடந்த அவரது படம் ஒன்று, வருகிற பொங்கலுக்கு ஜனவரி 12ம் தேதி ரிலீஸாகிறது. சுந்தர் சி இயக்கத்தில் மதகஜ ராஜா என்ற அந்த படத்தில் நடிகர் விஷாலுடன் சந்தானம்…

இன்றைய இளைஞர்களின் காதலைப் பற்றி பேசும் காதலிக்க நேரமில்லை!

ஜெயம்யம் ரவி, நித்யாமேனன், யோகி பாபு, வினய், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், 'காதலிக்க நேரமில்லை'. ரெட் ஜெயன்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வரும் 14-ம் தேதி வெளியாகிறது. படத்தை இயக்கியுள்ள…

திரையரங்குகளில் பார்க்கிங் என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறார்கள்: இயக்குனர் பேரரசு!

திரையரங்கில் பார்க்கிங் மற்றும் மக்கள் வாங்கும் பொருட்கள் கொள்ளை விலையில் இருக்கிறது என்று இயக்குநர் பேரரசு கூறியுள்ளார். கதிரவன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் 'கண்நீரா'. இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.…

ஆஸ்கார் பட்டியலில் கங்குவா: வியப்பில் ரசிகர்கள்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'கங்குவா'. இந்தப் படத்தில் திஷா பதானி, பாபி தியோல், நட்டி, கருணாஸ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லீ, கோவை சரளா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர்…

கார் பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்: பதட்டத்தில் ரசிகர்கள்!

நடிகர் அஜித் 'விடாமுயற்சி' படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது கார் விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் கார் சேதமடைந்தாலும், நடிகர்…