தூள், அருள் போன்ற வரிசையில் வீரதீர சூரன் படம் இருக்கும் : S J சூர்யா!
தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் விக்கிரமுக்கு அடுத்தடுத்து கைவசம் படங்கள் உள்ளன.
அடுத்ததாக நடிகர் விக்ரம் வீரதீரசூரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படம் மிக்பெரிய…