Browsing Category

Tollywood News

ஐஸ்வர்யாவுக்கு வரதட்சணையாக பாதி சொத்தை கொடுத்தாரா அர்ஜுன்.?

அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் கடந்த சில வருடங்களாக காதலித்துவந்தார்கள். அவர்களது திருமணத்துக்கு இரண்டு வீட்டார்களும் சம்மதம் தந்ததையடுத்து இருவரும் கடந்த 10ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.…

மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்று எனக்கு தெரியாது..? – நடிகர் ராம்சரண்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய நடிகர் ராம் சரண், எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர். ஆர். ஆர் ஒஅட வெற்றிக்குப் பிறகு ஒரு வாரம் வீட்டை விட்டு வெளியேறவில்லை என்பதை வெளிப்படுத்தி உள்ளார். ஆர். ஆர். ஆர் வெற்றிகரமாக இருந்த போது அவர்…

கல்கி படத்தில், mad max படத்தின் வாடை வருகிறதே..?

கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் கல்கி திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம்…

ஜுலை 26ல் வெளியாகிறது தனுஷின் ராயன்

தனுஷ் நடித்து இயக்கிய திரைப்படம் 'ராயன்' அவருடைய 50வது படம் என்பதால் அவருக்கு ஸ்பெஷல். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தை ஜூன் 12-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால்…

இவர் தான் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார காமெடி நடிகர். தெரியுமா..?

ஆந்திராவில் பிறந்து தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பெரும் புகழோடும், அளவு கடந்த சொத்துக்களோடும் வாழ்ந்து வருகின்றார் ஒரு மிகப்பெரிய காமெடி நடிகர். இந்திய திரையுலக அரங்கில்…

ஜூன் 10ல் பிரம்மாண்டமாக வெளியாகிறது கல்கி 2898 கிபி படத்தின் டிரைலர்.

பிரபாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் & திஷா பதானி ஆகியோர் நடித்துள்ள "கல்கி 2898 கிபி" சயின்ஸ் பிக்சன் படத்தின் அதிரடியான டிரெய்லர் ஜூன் 10, 2024 அன்று வெளியிடப்படவுள்ளது.…

சந்திரபாபு நாயுடு ஜெயித்ததற்கு ரஜினி காரணமா..?

ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆட்சியை கைப்பற்றிய சந்திரபாபு நாயுடு: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று…

உங்களுக்கு தான் “Man of the Match” – தம்பி பவன் கல்யாண்க்கு சிரஞ்சீவி…

நீங்கள் தான் இந்த தேர்தலின் உண்மையான கேம்சேஞ்சர்' என பவன் கல்யாணுக்கு நடிகர் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'அன்புக்குரிய கல்யாண் பாபு, ஆந்திரப் பிரதேச மக்களின்…

நான் ஏன் ஆங்கிலத்தில் பேசுவதில்லை – நடிகை ராஸ்மிகா விளக்கம்

நடிகை ராஸ்மிகா மந்தனா அதிகமாக தெலுங்கு படத்தில் நடித்த வருகிறார். குறிப்பாக ராஸ்மிகா நடிக்கும் புஷ்பா 2 ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசும்போது…

சமந்தா இடத்தைப்பிடித்தார் பிரபல பாலிவுட் நடிகை

2021-ம் ஆண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் வௌியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா தி ரைஸ். இப்படத்தை, பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கியிருந்தார். இப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தான நடித்திருப்பார். சுனில், ஃபகத் பாசில்,…