அர்ஜுன்தாஸ், யோகிபாபு நடிக்கும் கான் சிட்டி படத்தின் டீஸர் வெளியீடு
புதுமையான கதைக்களத்தில், முற்றிலும் ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
'பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்' தயாரிப்பில் உருவாகும் படம் 'கான் சிட்டி'.…