Browsing Tag

selvaragavan

கார்த்தி இல்லாமல் ஆயிரத்தில் ஒருவன் 2 இல்லை – செல்வ ராகவன்!

இயக்குநர் செல்வராகன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவர். கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் கார்த்தி, ரிமா சென், அண்டிரியா, பிரதாப் போதன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியான போது பெரிய வரவேற்பை…

7/G ரெயின்போ காலனி 2 படத்தில் நடிக்கும் நடிகை யார் தெரியுமா?

2004 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் தான் '7ஜி ரெயின்போ காலனி'. இதில் ரவி கிருஷ்ணா உடன் சோனியா அகர்வால், சுமன் ஷெட்டி,மனோரமா என பலர் நடித்திருந்தனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து…

செல்வராகவனின் மெண்டல் மனதில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் 'மெண்டல் மனதில்' எனும் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்கள்…

தனுஷின் ராயன் படத்தின் வசூல்: தமிழகத்தில் புதிய சாதனை.

தனுஷ் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள அவரின் 50வது படமான ராயன், பாக்ஸ் ஆபிஸில் மாஸான சாதனை ஒன்றை படைத்து இருக்கிறது. நடிப்பு அசுரன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தனுஷ். ஆடுகளம், அசுரன் ஆகிய இரண்டு படங்களுக்கும் தேசிய விருது வென்றுள்ள இவர்,…

வாய்ப்பு கேட்ட செல்வராகவன்.. வாய்ப்பு கொடுத்த ‘ராயன்’ தனுஷ்

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக வளம் வருபவர் தனுஷ். தற்போது ராயன் திரைப்படத்தின் மூலமாக ஒரு முன்னணி இயக்குனர் என்ற இடத்தையும் பிடித்து விட்டார். தொடர்ந்து படங்களில் ஹீரோவாக கலக்கி வந்த இவர் பின்னர் தயாரிப்பாளராக, பாடகராக மாறினார்.…

தனுஷின் ராயன் திரைவிமர்சனம்

தனுஷ் இயக்கி தனுஷே நடிக்கும் 50வது படம். கதைப்படி காத்தவராயன் என்கிற ராயனுக்கு இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. குழந்தைப் பருவத்தில் தன் தாய் தந்தையார் எங்கு சென்றார்கள் என்ற புரியாத காரணத்தினால், சில பிரச்சனைகள் காரணமாக சென்னை மார்க்கெட்டில்…

வசூலை அள்ளுமா ராயன் படம் ..?

நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளிவரவிருக்கும் திரைப்படம் 'ராயன்'. இந்த திரைப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கீழ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். சந்தீப் கிஷன், துஷாரா விஜயன்,…

ராயன் படத்தில் தனுஷின் கேரக்டர் இதுவா..?

தனுஷின் 50 ஆவது படமான ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தை தனுஷே இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன்…

தனுஷின் ராயன் படத்திற்கு A சான்றிதழ்

தனுஷ் இயக்கம், நடிப்பில் ஜூலை 25ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள படம் 'ராயன்'. இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் 'ஏ' சான்றிதழை வழங்கியுள்ளார்கள். படத்தில் நிறைய வன்முறைக் காட்சிகள் உள்ளதால் இந்த சான்றிதழ்…

நான் யார் என்பது அந்த சிவனுக்கு தெரியும் – ராயன் பட விழாவில் நடிகர் தனுஷ் பேச்சு.

ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் நடந்தது. அந்த விழாவில் பேசிய தனுஷ், "முதல் படத்தில் நடிக்கும் பொழுது, சத்தியமாக நான் இவ்வளவு தூரம் வருவேன் என்று நினைக்கவே வில்லை. அவ்வளவு கிண்டல்கள்.. கேலிகள்... அவமானங்கள், துரோகங்களை…