Browsing Tag

#kollywood

மதுரையை திருவிழாவாக்கிய ‘கருப்பு’ இசை வெளியீடு… சித்திரை விழாவுடன் ஒப்பிட்ட சூர்யா!

இயக்குநர் RJ Balaji இயக்கத்தில், Suriya நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த விழா, சாதாரண ஆடியோ லாஞ்ச் நிகழ்வாக இல்லாமல்,…

‘வெள்ளிச்சுடரே’ வைபில்: ‘இரண்டு வானம்’ படத்துக்கு எதிர்பார்ப்பு உயரும்!

‘இரண்டு வானம்’ திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள ‘வெள்ளிச்சுடரே’ பாடல், இனிமையும் உணர்ச்சியும் கலந்த இசையால் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு திபு நினன் தாமஸ்…

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனுடன் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’ – விரைவில் திரையரங்குகளில்!

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரித்துள்ள இந்த படம், ‘ஆக்ஷன் கிங்’…

சூரியின் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு

ஆர் எஸ் இன்ஃபொடைன்மென்ட் நிறுவனம், எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் மண்டாடி திரைப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட மற்றும் சவாலான கட்டங்களைத் தொடர்ந்து வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடினமான…

கவின் 11வது படம் அறிவிப்பு

பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் இளம் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கவின் நாயகனாக நடிக்கும் 11வது படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காதல் மற்றும்…

“பிரேக் ஃபாஸ்ட்” இசை வெளியீடு: உறவுகளின் உண்மைகளை பேசும் சமகால படம்

காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பிரேக் ஃபாஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு…

75 நாட்களையும் கடந்தும் ‘சிறை’ வெற்றி பேரலை – கொண்டாட்டத்தில் கலக்கிய படக்குழு!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு மற்றும் அறிமுக நடிகர் LK அக்ஷய் குமார் நடித்த “சிறை” திரைப்படம், வெளியான 75 நாட்களையும் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்,…

தென்னிந்திய சினிமா டிவி கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர் நீக்க உத்தரவு சட்டவிரோதம் – சென்னை…

தென்னிந்திய சினிமா டெலிவிஷன் கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கம் (SICTADAU) கடந்த 2016ஆம் ஆண்டு பிறப்பித்த உறுப்பினர் நீக்க உத்தரவு சட்டவிரோதம், செல்லாதது மற்றும் பூஜ்யம் என சென்னை நகர சிவில் நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது.…

தெலுங்கு திரையுலகில் கால் பதிக்கிறார் யோகி பாபு – பிரம்மானந்தத்துடன் நகைச்சுவை ஜோடி!

தமிழ் சினிமாவில் தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் பிரபலமடைந்த யோகி பாபு, இப்போது தெலுங்கு திரைத்துறையில் தனது முதல்படத்தால் ரசிகர்களை கவர உள்ளார். ‘குர்ரம் பாப்பி ரெட்டி’ என்ற படத்தின் மூலம் இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப்…

நடிகை எம்.என். ராஜத்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்…

90வது பிறந்த நாளை கொண்டாடிய பழம்பெரும் நடிகை எம்.என். ராஜம், ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "முதல்வர் மு.க. ஸ்டாலினை ஒரு முறை நேரில் பார்க்க விரும்புகிறேன்" என கூறினார். அவர் விரும்பியதை கேட்டு, முதல்வர் ஸ்டாலின் அவர்கள், சென்னை…