கதையைச் சொன்ன கார்த்திக் சுப்புராஜ்: வெயிட் பண்ண சொன்ன சிவகார்த்திகேயன்! என்ன காரணம்…
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ படம் வரும் மே ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் அடுத்த படத்திற்கான திரைக்கதையை தயார் செய்து விட்டதாகவும், அந்த கதையை அவர்…