எங்கிட்ட செருப்பு ரெடியா இருக்கு! விஷாலுக்கு ஸ்ரீரெட்டி பதிலடி
சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் குறித்து, கடந்த 19ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது.
இது மலையாள திரையுலகை மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், நிறைய பெண்கள்…