எமக்குத் தொழில் ரொமான்ஸ் திரைவிமர்சனம்
ஊர்வசி,அசோக் செல்வன், படுவா கோபி, அழகம்பெருமாள் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.
தமிழ் சினிமாவில் அடித்துத் போட்ட ஒரு கதையைத்தான் இந்தப் படத்திலும் எடுத்திருக்கிறார்கள்.
அசிஸ்டன்ட் டைரக்டராக வரும் அசோக்…