கௌதம் மேனனின் அடுத்த படத்தின் கதாநாயகன் கார்த்தியா?
மம்மூட்டி படத்தை தொடர்ந்து அடுத்ததாக புதிய கதை ஒன்றை எழுதி வருகிறார் கவுதம் மேனன்.
இக்கதையில் கார்த்தியை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார். இதற்கான கதையை ஜெயமோகனுடன் இணைந்து எழுதி வருகிறார் கவுதம் மேனன். இதனை முடித்துவிட்டு கார்த்தியை…