Browsing Tag

#kollywoodupdate

அபர்ணதி தன்னுடைய படப்ரொமோஷனுக்கு வராதது ஏன்..? – நாற்கர போர் பட இயக்குனர் விளக்கம்.

V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'நாற்கரப்போர்'. ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இயக்குநர் ஸ்ரீ வெற்றி இப்படத்தை இயக்கியுள்ளார். குப்பை…

தனுஷின் ராயன் படத்தின் வசூல்: தமிழகத்தில் புதிய சாதனை.

தனுஷ் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள அவரின் 50வது படமான ராயன், பாக்ஸ் ஆபிஸில் மாஸான சாதனை ஒன்றை படைத்து இருக்கிறது. நடிப்பு அசுரன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தனுஷ். ஆடுகளம், அசுரன் ஆகிய இரண்டு படங்களுக்கும் தேசிய விருது வென்றுள்ள இவர்,…

நயன்தாரா டாக்டரிடம் மோதல்

சமீபத்தில் நடிகை சமந்தா அவரது இன்ஸ்டாபக்கத்தில் hydrogen peroxideஐ nebuliserல் பயன்படுத்தியதாக போட்ட பதிவு வைரல் ஆகி பெரிய சர்ச்சையாகவும் மாறியது. அதை ஒரு மருத்துவர் எதிர்த்து பதிவிட்டதால் சர்ச்சை ஆனது. அதே போன்ற ஒரு சர்ச்சையில் நடிகை…

தயாரிப்பாளர்கள் சங்க அறிக்கைக்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம்

தயாரிப்பாளர் சங்க கூட்டுக் கூட்டத்தின் தீர்மானத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 21-ம் தேதி முரளி ராமசாமி, கதிரேசன் தலைமையில் தயாரிப்பாளர் சங்கக்…

ஆகஸ்ட் 16 முதல் புது படங்கள் தொடங்குவது தற்காலிக நிறுத்தம் : தயாரிப்பாளர்கள் சங்கம்…

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், நடப்பு தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்க…

கமலை போல் மோசமான கேரக்டரை நான் பார்த்ததே இல்லை : தாடி பாலாஜியின் மனைவி காட்டம்.

நடிகர் கமல் ஹாசன் இந்தியாவில் அனைவராலும் அறியப்பட்டவர். சிவாஜிக்கு அடுத்ததாக நடிப்பு பல்கலைக்கழகம் என்று புகழப்படுபவர் அவர். நடிப்பு, நடனம், கதை, திரைக்கதை, பாடல்கள் என அனைத்திலும் புகுந்து விளையாடக்கூடிய அவர் தற்போது மணிரத்னம்…

வணங்கான் படம் பாலாவுக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருக்கும் : இயக்குனர், தயாரிப்பாளர்…

பாலா இயக்கத்தில் வணங்கான் படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. முதலில் சூர்யா நடிப்பில் தொடங்கிய அந்த படம் தொடங்கிய நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா அதில் இருந்து விலகிவிட்டார். அதன் பிறகு அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து…

கடலில் மீன் பிடிக்க செல்பவர்கள் புனித ஆத்மாக்கள் – இயக்குனர் சிம்பு தேவன்.

காமெடி, ஃபேன்டஸி படங்கள் மூலம் கவனிக்க வைத்தவர் இயக்குநர் சிம்புதேவன். அவரது 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' பலருக்கு 'ஆல் டைம் பேவரைட்'. சுதந்திரத்துக்கு முந்தைய சில உண்மைச் சம்பவங்களைக் கொண்டு அவர் இப்போது உருவாக்கி இருக்கும் படம்,…

பட பிரமோஷனுக்கு வராத நடிகர் நடிகைகளை வைத்து இனிமேல் படம் எடுக்கக் கூடாது – ஆர் கே…

அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ள படம், 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'. இதில் அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி உட்பட பலர் நடித்துள்ளனர். திருமலை தயாரித்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.…

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் குற்றச்சாட்டுக்கு நடிகர் விஷால் விளக்கம்..!

தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக நடிகர் விஷால் இருந்தபோது சங்கத்தின் நிதி பொறுப்பற்ற முறையில் கையாளப்பட்டதாக விஷால் மீது குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இதனை விசாரிக்க தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தனி விசாரணைக் குழு…