Browsing Tag

#kollywoodupdate

நித்யா மேனனுக்கு பதிலாக வேறு ஒரு நடிகைக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை…

2022ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான 70வது தேசிய விருதுகள், நேற்று (ஆகஸ்ட் 16) அறிவிக்கப்பட்டன. இதில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு, சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. 2005ஆம் ஆண்டில் இருந்து திரையுலகில் இருக்கும்…

ரகு தாத்தா திரை விமர்சனம்

எம் எஸ் பாஸ்கர், கீர்த்தி சுரேஷ், ரவீந்திரா விஜய், ஆதிரா பாண்டி லட்சுமி இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்து இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம். இது 70 காலகட்டங்களில் நடக்கும் கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது.…

மகாராஜா பட இயக்குனரின் அடுத்த படத்தில் மகாராணியாக நயன்தாரா..!

விஜய்சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. இப்படத்தில் அனுராக் காஷ்யப் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், நட்டி, சிங்கம் புலி,…

விஜய் போட்ட உத்தரவு : தளபதி 69 அக்டோபரில் இருந்து தொடக்கமா..?

விஜய்யின் 68வது படமான 'தி கோட்' அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. தான் நடிக்கும் ஒரு படத்தை முடித்த பின் அடுத்த சில வாரங்களில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து விடுவார் விஜய். அவரது அடுத்த மற்றும் கடைசி படமான…

வெளியானது அவதார் 3 படத்தின் தலைப்பு

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பேன்டஸி படமாக வெளிவந்த 'அவதார்' படத்தின் இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றிப் படங்களாக, வசூல் படங்களாக அமைந்தன.2009ம் ஆண்டில் வெளிவந்த 'அவதார்' படத்தின் முதல் பாகம் 2.9 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்தது. 2022ம்…

ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்த பின்னரே படத்தை வெளியிட வேண்டும்: தங்கலான் படத்திற்கு வந்த…

சென்னையைச் சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் விஐபி-க்களிடம் பெற்ற பணத்தை பலருக்கு கடனாக வழங்கியிருந்தார். அவர் மரணம் அடைந்ததால், அவரது சொத்துக்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து,…

டிமாண்ட்டி காலனி 2 : முதல் விமர்சனத்தை தந்த விநியோகஸ்தர்கள்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'டிமான்டி காலனி' பாகம் 2 திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. 2015ம்…

தங்கலான் படத்தால் அந்தகன் படத்தின் வசூல் பாதிக்குமா..?

டாப்ஸ்டார் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படம் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். சிம்ரன் , பிரியா ஆனந்த் , கார்த்திக் , ஊர்வசி , சமுத்திரகனி , கே.எஸ் ரவிக்குமார் , யோகி…

விறுவிறுவென வேகம் எடுக்கிறது தக்லைப் பட சூட்டிங்..

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான்…

ஜோதிகாவின் ஆடை சர்ச்சை : அவரது வீட்டிலும் சர்ச்சையாகிறதா..?

நடிகை ஜோதிகா சமீபத்தில் ஃபிலிம் ஃபேர் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார். அந்த விழாவிற்கு அவர் அணிந்து வந்திருந்த ஆடை பெரிய அளவில் சர்ச்சை ஆனது. இந்த விஷயம் என்று கிடையாது ஜோதிகா மும்பைக்கு குடியேறியதில் இருந்தே அவருடைய ஒரு சில…