Browsing Tag

#kollywoodupdate

வாழை படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘வாழை’ திரைப்படம், தாழ்த்தப்பட்ட மக்களின் கஷ்டங்களை மற்றும் அவர்களின் வாழ்வியல் சிக்கல்களை கண்ணுக்குத் தெரிவிக்கிறது. இந்த படத்தில் கலையரசன், நிகிலா…

ஏ ஆர் முருகதாஸுக்கு திரைப்பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் விஜய்க்கு துப்பாக்கி, கத்தி, சர்கார் எனத் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் இயக்கிய தர்பார் சுமாரான வரவேற்பினைப் பெற்றது. அடுத்து நடிகர் விஜய்யுடன் படம் இயக்குவதாக இருந்தது. பின்னர் அந்தப்…

ரஞ்சித் மாரி செல்வராஜ் உடன் என்னை ஒப்பிட்டு பேசுவதா?

கடந்த 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது 'லப்பர் பந்து' திரைப்படம். தினேஷ், ஹரிஷ் கல்யாண், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரப்பர் பந்து 15 ரூபாய்க்கு விற்கும்போது…

தமிழக மக்களிடம் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் : இயக்குனர் செல்வராகவன்.

இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். சற்று முன்னர், தமிழ்நாட்டு மக்களிடம் "கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்" என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர்…

த்ரிஷா இல்லனா ஆண்ட்ரியா

பிரபல பின்னணி பாடகியாக திகழ்ந்த சுசித்ரா ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். அவர் நடிகர் கார்த்த்க் குமாரை முதலில் திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை பாதியிலேயே முடிந்தது. அதற்கு காரணங்களாக பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன.…

மதப் பிரார்த்தனைகளால் டென்ஷனான ஸ்ரீ ரெட்டி : அடுத்த பஞ்சாயத்து கன்ஃபார்ம்.!

ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்டவர், நடிகை ஸ்ரீரெட்டி. கடந்த 2011ஆம் ஆண்டு, 'நேனு நானா அபத்தம்' என்னும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் ஆனார்.பின் அரவிந்த் 2 மற்றும் ஜிந்தகி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்திருந்தார்.…

யோகி பாபு பண்றது எல்லாம் ஒரு காமெடியா? – நடிகர் ரமேஷ் கண்ணா.

எம்ஜிஆர் காலத்தில் சந்திரபாபு, நாகேஷ், டணால் தங்கவேலு போன்றவர்களின் காமெடியை மக்கள் வெகுவாக ரசித்தனர். அதன்பிறகு கவுண்டமணி – செந்தில் காமெடி காலம் ஆரம்பமானது. அவர்களும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தனர். அதன்பிறகு தமிழ் சினிமாவில்…

துருவ்விக்ரம் பிறந்தநாளுக்கு பைசன் படத்தின் போஸ்டரை வெளியிட்ட மாரி செல்வராஜ்

சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். காலை முதலே சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் பைசன்…

மெய்யழகனில் மனதை உருக்கும் கமலஹாசனின் பாடல்

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் பல ஆண்டுகள் கழித்து உருவாக்கியுள்ள படம் தான் மெய்யழகன். கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் இந்த…

காந்தி ஜெயந்தி அன்று வெளியாகிறது வேட்டையன் படத்தின் டிரைலர்

தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'வேட்டையன்'. இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில்…