Browsing Tag

#kollywoodupdate

கங்குவா படம் எப்படி உள்ளது?

சூர்யாவின் கேரியரில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி உள்ள கங்குவா படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் 3டி தொழில் நுட்பத்திலும் வெளியாகிறது. உலகம் முழுவதும் சுமார் 11,500 திரைகளில்…

கங்குவா படத்தில் கார்த்தி இருப்பதை உறுதி செய்த பட குழு!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் இந்தப்…

கங்குவா படம் பார்த்துவிட்டு சென்சார் போர்டு சொன்ன தகவல் என்ன தெரியுமா?

சிறுத்தை சிவா மற்றும் சூர்யா முதல் முறையாக இணைந்துள்ள படம் கங்குவா,வரலாற்று கதையம்சம் கொண்ட ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ளது. தற்போது சூர்யா மற்றும் படக்குழுவினர், சூறாவளியாக சுழன்று படத்தின் புரமோஷனில் கவனம் செலுத்தி வருகின்றனர்.…

சூர்யா விஜய் சேதுபதிக்கு வந்த சோதனை?

தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் சேதுபதி மகாராஜா திரைபடத்தில் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். அவருடைய மகன் சூர்யா விஜய் சேதுபதி சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில் 'பீனிக்ஸ் - வீழான்'…

அமரன் படம் ஒரு உண்மைச் சம்பவம்:

நீலகிரி மாவட்டத்தில் நேற்று திரையிடப்பட்ட அமரன் திரைப்படத்தை மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் முன்னேற்ற சங்கத்தினர் குடும்பத்தினருடன் கண்டு ரசித்தனர். இந்நிலையில், மாவட்ட முன்னாள் படைவீரர் முன்னேற்ற சங்கத்தின் அழைப்பின் பேரில் படத்தின்…

Single Mother Club ஐ உருவாக்கிய சத்யராஜ் குடும்பம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். 80 மற்றும் 90-களில் ஹீரோவாக பல வெற்றிப் படங்களில் நடித்த இவர், தற்போது குணச்சித்திர வேடங்களில் அசத்தி வருகிறார். இந்த நிலையில் இவருடைய மனைவி கடந்த நான்கு வருடங்களாக கோமாவில் இருப்பதாக…

மணிரத்தினத்தின் செல்லப் பிள்ளையா சிம்பு?

தமிழ் சினிமாவின் தனக்கென தனி பாணியை உருவாக்கி இயக்குனராக விளங்குபவர் மணிரத்தினம். தன்னுடைய படங்கள் அனைத்தும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் வண்ணம் ஒவ்வொரு படத்தினையும் பார்த்து பார்த்து செதுக்க கூடியவர். பொதுவாக இயக்குனர்களின்…

சோனி லிவ் ஓடிடி தளத்தில் நவம்பர் 15 அன்று வெளியாகும் ’ஃப்ரீடம் அட் மிட்நைட்’ டிரைய்லர்…

ஸ்டுடியோ நெக்ஸ்ட் உடன் இணைந்து எம்மே என்டர்டெயின்மென்ட் (மோனிஷா அத்வானி & மது போஜ்வானி) தயாரிப்பில், நிகில் அத்வானி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அபிநந்தன் குப்தா, அத்விதியா கரெங்…

தெறிக்கவிடும் கேம் சேஞ்சர் டீசர்?

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள கேம் சேஞ்சர் (Game Changer) திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படத்தின் டீசர் வெளியிடும் நிகழ்ச்சி லக்னோவில் நடைபெற்றது, இதில் படத்தின் முன்னணி…

போதைப் பொருள் வழக்கில் துணை நடிகை கைது!

சின்னத்திரை துணை நடிகை மீனா, சென்னை அண்ணாசாலை பகுதியில் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணாசாலையில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டு நடத்திய…