விஜய் ஆண்டனியின் 25வது திரைப்படம் ‘சக்தித் திருமகன்’
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் 25-வது படத்துக்கு 'சக்தித் திருமகன்' என படக்குழு பெயரிட்டுள்ளது.
விஜய் ஆண்டனி 2012 முதல் கதாநாயகனாக அவர் நடித்து வருகிறார். 'நான்', 'இந்தியா பாகிஸ்தான்', 'பிச்சைக்காரன்', 'கோடியில் ஒருவன்' உள்பட…