Browsing Tag

#kollywoodupdate

சிம்புவின் மாநாடு மீண்டும் வெளியாகிறதா?

2021 ஆம் ஆண்டு தமிழ் திரை வழக்கின் பிரபல நடிகர் சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. வித்யாசமான கதைய அம்சத்துடன் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் படத்தில்…

வெளியானது காதல் என்பது பொதுவுடமை படத்தின் டிரைலர்!

ஜெய்பீம் படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த லிஜோமோல், காதல் என்பது பொதுவுடமை படத்தில் நடித்துள்ளார். நீண்ட நாள்களாக வெளியீட்டிற்குக் காத்திருந்த இப்படம் வரும் காதலர் நாளன்று பிப். 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…

வெளிநாட்டு உரிமையில் சாதனை படைக்கும் விடாமுயற்சி!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் விடாமுயற்சி. என்னை அறிந்தால் படத்துக்கு பிறகு அஜித் ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து…

பான் கார்டில் தமிழையும் சேர்த்துக்கோங்க : விஜய் சேதுபதி கோரிக்கை!

மதுரையில் நடந்த வருமான வரித்துறையினர் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, பான் கார்டுகான இணையத்தளத்தில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார். இதை செய்வதால் ஆங்கிலம் அல்லது இந்தி மொழிகள் தெரியாத…

ஜீவா நடிக்கும் அகத்தியா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது!

ஃபேன்டஸி-ஹாரர் த்ரில்லர், திரைப்படம் 'அகத்தியா' , ஜனவரி 31 2025 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , தற்போது பிப்ரவரி 28 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என திரைப்பட குழுவினர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

சினேகன் கன்னிகா ஜோடிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது!

பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகாவுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ள தகவலை, அவர்களே புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹாட் பாடல்களை எழுதி தவிர்க்க முடியாத பாடல் ஆசிரியர்களில் ஒருவராகவும், தனக்கென…

ரஜினியின் கூலி படம் தீபாவளி அன்று வெளியாகிறதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'ஜெயிலர்' படத்தின் மூலம் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார். அவர் பல ப்ராஜெக்ட்களில் பிஸியாக நடித்து வருகிறார். டி. ஜே. ஞானவேல் இயக்கிய சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான 'வேட்டையன்' பாக்ஸ் ஆபிஸில் பெரிய வரவேற்பைப்…

அஜித் படத்தில் இணைந்துள்ள பிரபல மலையாள நடிகர்!

தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகராக வலம் வரும் அஜித் குமார் தனது 63 வது படமான குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா, பிரசன்னா, பிரபு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏப்ரல் 10ஆம்…

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘கராத்தே பாபு ‘!

'டாடா' பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடித்து வரும் படத்துக்கு 'கராத்தே பாபு' என தலைப்பு வைத்துள்ளது படக்குழு. இந்த தலைப்பை அறிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அது கவனம் ஈர்க்கும் வகையில்…

எதிர்பார்ப்பை எகுற விடும் சிவகார்த்திகேயனின் பராசக்தி டீசர்!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி என்ற படத்தின் படப்பிடிப்பு சமீப காலமாக நடந்து வருவதாக தகவல் வெளியான நிலையில், இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி…