Browsing Tag

#kollywoodupdate

Gentlewomen திரை விமர்சனம்

லிஜோ மோல், லாஸ்லியா, ஹரிகிருஷ்ணன் இ ன்னும் பல நட்சத்திரங்களில் நடிப்பில், இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம். ஒரு கள்ளக்காதல் வாழ்க்கை,இரண்டு பெண்களின் வாழ்க்கையை எப்படி எல்லாம் பாதிக்கப்பட வைக்கிறது என்பதே…

இளையராஜாவுக்காக 13 படங்களை விட்டுக் கொடுத்த G M குமார்!

இசை மாமேதை இளையராஜா. கிட்டத்தட்ட சினிமா உலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் கால் பதித்து தன்னுடைய அசாத்திய திறமையால் உலக அளவில் புகழப்படும் ஒரு இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். அதோடு தனது சிம்பொனி இசையை லண்டனில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்…

சித்தார்த்தின் 40வது படமான 3 BHK படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

சித்தா படத்தின் வெற்றிக்குப் பின், கமலுடன் இந்தியன் - 2, மிஸ் யூ ஆகிய படங்களில் நடிகர் சித்தார்த் நடித்திருந்தார். இப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து, இவரது 40-வது படமாக 3 பிஎச்கே படத்தில் நடித்துள்ளார். எட்டு…

எனது அம்மா தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை: பிரபல பாடகியின் மகள் விளக்கம்!

பிரபல தமிழ்த் திரைப்படப் பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியான நிலையில், அவரது மகள் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். பாடகி கல்பனா வசிக்கும் குடியிருப்பில் இருந்து தகவல் கிடைத்ததை அடுத்து, காவல்துறையினர் கதவை உடைத்து…

சம்பள விஷயத்தில் நயன்தாராவை ஓரம் கட்டுகிறாரா சாய் பல்லவி?

மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ் என தென்னகத்தின் தேவதையாக வலம் வந்த சாய் பல்லவி இன்று இந்தியாவே கொண்டாடும் நடிகையாக உருவெடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் மாடலிங் செய்த சாய் பல்லவியை ஒரு விளம்பரத்தில் பார்த்த…

லண்டனில் சிம்போனி நிகழ்ச்சி நடத்தும் இசைஞானிக்கு பாஜக சார்பாக அண்ணாமலை நேரில் சென்று…

இசைஞானி இளையராஜா மார்ச் 8 ம் தேதி லண்டன் நகரில் முதல் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். இந்நிலையில் அவரை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.…

அஜித்துக்கு போட்டியே இல்லை: தள்ளிப் போகும் தனுஷ் படம்!

தனுஷ் இயக்கத்தில் நித்யா மேனன், அருண் விஜய் நடிக்கும் இட்லிக்கடை திரைப்படம் ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆகாது என தகவல் வெளியாகி உள்ளது. கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். அவர் நடிப்பை தாண்டி படம் இயக்குவதிலும் தற்போது கவனம்…

குட் பேட் அக்லி படத்தின் முதல் சிங்கள் எப்பொழுது தெரியுமா?

மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடித்து முடித்துள்ளார். இதில் அஜித் உடல் எடையை குறைத்து வித்தியாசமான ஒரு கெட்டப்பில் நடித்துள்ளார். அந்த கெட்டப்பில் சில புகைப்படங்கள்…

நடன மேடையில் தனது மகனை அறிமுகப்படுத்திய பிரபுதேவா!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் பிரபு தேவா நடனம் மற்றும் நடிப்பிலும் சாதனை புரிந்து தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…

யார் இந்த முகம் தெரியாத நடிகை?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு…