Browsing Tag

#kollywoodupdate

பிரதீப் ரங்க நாதனின், அடுத்த படம் பட பூஜையுடன் தொடங்கியது!

'லவ் டுடே' படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பிரதீப் ரங்கநாதனின், 'டிராகன்' படமும் தமிழ், தெலுங்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் விக்னேஷ் சிவனின் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை…

இந்தியர்களுக்காக எடுக்கப்பட்ட ‘சந்தோஷ்’ படம் தடை செய்யப்பட்டது ஏன்?

இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியரான சந்தியா சூரி என்பவர் இயக்கிய படம், 'சந்தோஷ்'. இந்தப் படம் இங்கிலாந்து சார்பில் ஆஸ்கர் விருது போட்டியில் கலந்து கொண்டது. ஆனால் விருது கிடைக்கவில்லை. பல்வேறு விருது விழாக்களில் கலந்துகொண்ட இந்தப் படத்தை…

தென்னிந்தியாவில் எனது படங்கள் பெரிதாக ஓடுவதில்லை: சல்மான் கான்!

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள பாலிவுட் திரைப்படம் சிக்கந்தர் . இதில், ரஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளனர். ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற மார்ச் 30 ரமலான் என்று வெளியாகிறது. இந்த…

சின்னத்திரை நடிகை ஸ்ருதி நாராயணனின் ஆபாச வீடியோ: அவர் வெளியிட்ட உருக்கமான பதிவு!

சின்னத்திரையில் நடித்து வரும் ஸ்ருதி நாராயணின் வீடியோ ஒன்று கசிந்த விவகாரத்தில் தற்போது நடிகை போட்டிருக்கும் பதிவு தற்போது வைரலாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா கேரக்டரில் நடித்து…

வீர தீர சூரன் 2 திரைவிமர்சனம்

சீயான் விக்ரம், எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சர மூடு, துஷாரா விஜயன் இன்னும் பல நட்சத்திரங்களில் நடிப்பில் ஜிவி பிரகாஷ் குமார் இசையில், SU அருண்குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம். பழைய பகையை மனதில் வைத்து எஸ்பி அழகிரி நாதனாக வரும்…

இசைஞானிக்கு பாராட்டு விழா: முதல்வர் அறிவிப்பு!

இசைஞானி இளையராஜாவுக்கு வரும் ஜுன் 2-ம் தேதி பாராட்டு விழா நடைபெறும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இசையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள இளையராஜா உலகின் தலைசிறந்த இசைக்குழுவான 'ராயல் பிலார்மோனிக்'…

ஒரு வழியாக சோனா பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது!

நடிகை சோனா, தனது வெப் தொடருக்கான ஹார்ட் டிஸ்கை திருப்பிப் பெற வேண்டுமெனக் கோரி, பெப்சி யூனியன் அலுவலகத்தின் முன் ஒரு நாள் போராட்டம் நடத்தினார். தற்போது, இந்த விவகாரம் முடிவுக்கு வந்து அவரது கையில் ஹார்ட் டிஸ்க் வந்துவிட்டதாக தகவல்கள்…

அஜித் படம் பற்றி ஜிவி பிரகாஷின் லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் 'குட் பேட் அக்லி'. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.…

எம்புரான் திரைவிமர்சனம்

மோகன்லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியார், பிரித்விராஜ் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் படம். லூசிபர் படத்தின் முதல் பாகம் வெளிவந்து மலையாள சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. அதன்…

டோர் திரைவிமர்சனம்!

பாவனா, கணபதி ராம், ஜெயபிரகாஷ் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் இசையமைப்பாளர் வருண் உன்னி இசையமைப்பில் இயக்குனர் ஜெய் தேவ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம். சென்னையில் ஒரு பெரிய கம்பெனியின் ஆர்க்கிடெக்சராக இருக்கும் பாவனா,…